சம்மதம் வேறு சொல் | Sammatham Veru Sol in Tamil..!

Advertisement

சம்மதம் வேறு சொல் | Sammatham Veru Sol in Tamil..!

பொதுவாக இந்த காலத்தில் அனைத்தும் அவர் அவரது விருப்பப்படி மட்டுமே செய்யப்படுகிறது. அதாவது படிக்கும் படிப்பு, உடுத்தும் உடை, உண்ணும் உணவு மற்றும் செய்யும் வேலை என அனைத்துமே நமது விருப்பப்படி தான் நடக்கிறது. அதன் படி பார்த்தால் நம்மிடம் விருப்பம் இருக்கிறதா என்று கேட்டு தான் பெரும்பாலும் எல்லா செயல்களும் செய்யப்படுகிறது.

இவ்வாறு எல்லாமே நமது விருப்பம் படி நடிக்கிறது. இதனை தமிழ் மொழியில் மற்றவர்களிடம் கூறும் போது சம்மதம் என்று முறையினை பயன்படுத்தி தான் கூறுவோம். ஆகவே இன்றைய பதிவில் சம்மதம் என்ற சொல்லின் வேறு பெயர்கள், என்றால் என்ன..? மற்றும் ஆங்கில பெயர்கள் என அனைத்தையும் பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சம்மதம் வேறு சொல்:

சம்மதம் என்ற சொல்லின் வேறு பெயர்கள் கீழே பின்வருமாறு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

  • உடன்பாடு
  • ஒப்புதல்
  • இணக்கம்
  • இசைவு
  • பொருத்தம்
  • அங்கீகாரம்
  • அனுமதி
  • இசைவு
  • ஒப்பந்தம்

சம்மதம் என்றால் என்ன..?

பொதுவாக நமது வீட்டில், அலுவலகத்தில் மற்றும் கல்லூரிகளில் என இத்தகைய இடங்களில் எல்லாம் பொதுவான செயல்கள் என்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் அதில் ஏதேனும் புதிதாக செயல்கள் செய்யப்படுகிறது என்றால் அதற்கு மனப்பூர்வமாக நீங்கள் குறிப்பிட்ட செயலுக்கு சம்மதித்தல் ஆகும்.

எடுத்துக்காட்டாக:

நாளை என்பது கல்லூரில் கலை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. அதற்கு அனைவரிடமும் சம்மதம் கேட்கப்பட்டது. நான் முழு சம்மதம் என்று கூறிவிட்டேன்.

சம்மதம் எதிர்சொல்:

சம்மதம் என்பதின் எதிர்சொல் நிராகரி ஆகும்.

சம்மதம் Meaning in English:

  • Consent
  • Assent
  • Willingness
  • Agreement

சம்மதம் என்ற தமிழ் சொல்லுக்கான சரியான ஆங்கில வார்த்தைகள் மேல் உள்ள அனைத்தும் ஆகும்.

பிரமிப்பு வேறு சொல் | Piramippu Veru Sol in Tamil 

இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Learn 
Advertisement