சரித்திரம் தமிழ் சொல்
இன்றைய சூழலில் நமது உலகம் அனைத்தும் பலவகையில் அபரிவிதமான வளர்ச்சிகளை அடைந்து கொண்டிருக்கின்றது. அதனால் நாம் அதற்கு ஏற்றார் போல் நம்மையும் நமது அறிவு திறனையும் நன்கு வளர்த்து கொள்ள வேண்டும். அப்படி வளர்த்து கொள்ள வேண்டும் என்றால் நாம் முதலில் அனைத்தையும் தேடி தேடி கற்று கொள்ள வேண்டும். நாம் மற்ற தகவல்களை கற்று கொள்வதற்கு முன்னால் நமது தாய்மொழியான தமிழ் மொழியை பற்றி முழுமையாக தெரியுமா..? என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும்.
அதனால் தான் இன்றைய பதிவில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு வார்த்தையான சரித்திரம் என்பதை குறிக்கும் வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
சரித்திரம் என்றால் என்ன..?
சரித்திரம் என்பது ஒரு நபரின் அல்லது ஒரு பொருளின் கடந்த காலத்தை குறிப்பிடுவதை குறிக்கும் ஒரு சொல் ஆகும். அதாவது நடைபெற்றதைச் சரியாகவும் திறம்படவும் உரைக்கும் கலையையே சரித்திரம் என்று கூறலாம். ஒருவரின் வாழ்க்கையை பற்றி கூறுவதும் சரித்திரம் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு விஷயத்தின் கடந்த காலத்தை பற்றி கூறுவது சரித்திரம் ஆகும். இவை நாட்டு வரலாறு, நபர் வரலாறு, கலாச்சார வரலாறு, அரசியல் வரலாறு போன்றவற்றை குறிக்கலாம்.
இந்த சரித்திரம் என்பதை வேறு சில தமிழ் சொற்களாலும் குறிப்பிடலாம் என்னென்ன வார்த்தைகள் என்று இங்கு விரிவாக காணலாம் வாங்க.
எடுத்துக்காட்டு:
- இந்தியாவின் சரித்திரம் மிகவும் பிரம்மாண்டமானது.
- காமராஜரின் வாழ்க்கை சரித்திரம் சிறப்பானதாக இருக்கும்.
சரித்திரம் வேறு சொல்:
சரித்திரம் என்பதை,
- வரலாறு
- கடந்த காலம்
- இறந்த காலம்
- பழங்கதை
- காலநிலை பதிவு
மேல் கூறியுள்ள வார்த்தைகளால் சரித்திரம் சார்ந்த வேறு சொற்களாக இருக்கிறது.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |