சவுகரியம் என்பதன் வேறு சொல்.!

Advertisement

சவுகரியம் வேறு சொல் 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சவுகரியம் என்ற சொல்லின் வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். பொதுவாக தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அர்த்தமும், அதனை குறிக்கும் வேறு சொற்களும் இருக்கும். ஆனால், எல்லா சொற்களுக்குமான வேறு சொற்கள் பற்றி நம்மால் ஒரே நேரத்தில் அறிந்துகொள்ள முடியாது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் வகையில், நம் பொதுநலம் பதிவில் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம்.

எனவே, நீங்கள் வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் pothunalam.com வலைத்தளத்தை பார்வையிடவும். இந்த பதிவில் சவுகரியம் என்ற சொலின் வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். சவுகரியம் என்பதற்கான வேறு சொற்கள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பராமரிப்பு என்பதன் வேறு சொல் என்ன.?

சவுகரியம் என்றால் என்ன.?

சவுகரியம் என்பது வசதியான நிலை ஆகும். அதாவது, எந்தவொரு இடையூறும் இல்லாமல் நமக்கு சாதகமாக இருக்கும் நிலையை குறிக்கிறது. சவுகரியம் என்பது ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபடும். எடுத்துக்காட்டாக, நிங்கள் ஒரு ஆடை வாங்கி அதனை உடுத்தும்போது, அந்த ஆடை ஆனது மிகவும் இறுக்கமாகவும் இல்லாமல், லூசாகவும் இல்லாமல் உங்களுக்கு சரியான அளவில் பொருத்தமாக இருக்கிறது என்றால் அதனை தான் சவுகரியம் என்கிறோம். இதுபோன்று, ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ப சவுகரியம் மாறுபடும்.

சவுகரியம் என்பதன் வேறு சொல்:

  • ஏந்து 
  • சுகம்
  • வசதி
  • மலிவு 
  • சௌகரியம்
  • தோது 
  • சௌக்கியம்

மேலே கூறப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் சவுகரியம் என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் ஆகும். பெரும்பாலும், சவுகரியம் என்பது வசதி மற்றும் தோது என்று அழைக்கப்படுகிறது.

சவுகரியம் in English:

சவுகரியம் என்பதை ஆங்கிலத்தில் Comfort என்று கூறுவார்கள்.

கவனம் என்பதன் வேறு சொல் என்ன.?

எடுத்துக்காட்டு வாக்கியம்:

  • இந்த ஆடை எனக்கு மிகவும் சவுகரியமாக உள்ளது.
  • மாடி வீடு அனைத்து வசதிகளுக்கும் சவுகரியமாக இருக்கும்.
  • உட்கார்ந்துகொண்டு பேசுவது தான் எனக்கு சவுகரியமாக இருக்கிறது.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement