சவுக்கு வேறு சொல் | சவுக்கு வேறு பெயர்கள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சவுக்கு என்ற சொல்லிற்கு வழங்கப்படும் வேறு சொற்கள்/வேறு பெயர்கள் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். சவுக்கு மரம் பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். சவுக்கிணை கொண்டு எளிதாக அடுப்பு எரிக்கலாம். அதனால், இதனை பெரும்பாலும் கிராமப்புறங்களில் பயன்படுத்துவார்கள். ஆனால், சவுக்கு என்பதனை வேறு எப்படியெல்லாம் கூறலாம் என்பது பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சிலருக்கு சவுக்கு என்றால் என்ன என்பதே தெரியாது. சிலருக்கு சவுக்கு என்ற சொல்லினை குறிக்கும் வேறு சொற்கள் பற்றி சொன்னால் தெரியும். எனவே,உங்களுக்கு பயனுள்ள வகையில் சவுக்கு என்ற சொல்லிற்கு இணையான வேறு சொற்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
சவுக்கு என்றால் என்ன.?
சவுக்கு என்பது ஒரு வகையான மரம் ஆகும். இது கசுவரினேசியேக் குடும்பத்தை சார்ந்த தாவர இனமாகும். இவற்றில் 17 துணை இனங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் தெற்காசியா, மேற்கு பசுவிக் தீவுகள் மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவற்றை தாய்மை இடமாக கொண்டுள்ளது. சவுக்கு 35 அடி வரை வளரக்கூடிய பெரிய மரம் ஆகும். இதனை குச்சிரை மரம் என்று கூறுவார்கள். சவுக்கு இனத்தில் மூன்று இன வகைகள் உள்ளது.
மேலும், சவுக்கு என்பது ஒரு பொருளையும் குறிக்கிறது. அதாவது, பெருமைப்பாலும் விலங்குகளை அடிப்பதற்கு பயன்படுத்தப்படும் சாட்டையை சவுக்கு என்று கூறுவார்கள். சவுக்கு அடி, சாட்டை அடி என்று கூறுவார்கள்.
இம்மரம் உப்பு தெளிப்பு, வறட்சி மற்றும் காற்று நிலைகளை தாங்கும் திறன் கொண்டது ஆகும். மேலும், இது பெரும்பாலும் கடலோர நிலப்பரப்புகளில் வளரக்கூடியது ஆகும்.
சவுக்கு வேறு சொல்:
- குச்சிரை மரம்
- சாட்டை
- கசை
- கோலை
- குச்சி
- சரம்
- பாப்பர்
மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் சவுக்கு என்ற சொல்லினை குறிக்கும் வேறு சொற்கள் ஆகும்.
சவுக்கு in English Word:
சவுக்கு என்பதை ஆங்கிலத்தில் Casuarina மற்றும் Whip என்று கூறுவார்கள்.
விரோதம், விரோதி என்பதன் வேறு சொல் என்ன.?
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.