சிந்தனை வேறு சொல்

Advertisement

சிந்தனை வேறு சொல் | சிந்தனை என்றால் என்ன

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சிந்தனை என்பதற்கான வேறு பெயர்கள்/வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். அணைத்து சொற்களுக்குமான வேறு சொல் பற்றி நாம் அறிந்து கொண்டால், தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை அளிக்க முடியும்.

இப்போது வரும் தேர்வுகளில், வேறு சொல் கேள்விகள் அதிகமாக கேட்கப்படுகின்றன. எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொல் பற்றி பதிவிட்டு வருகிறோம். எனவே, அந்த வகையில், இன்றைய பதிவில் சிந்தனை என்பதற்கான வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம்.

சிந்தனை பொருள் | Sinthanai Meaning in Tamil:

சிந்தனை என்றால் தீர்வின் அடிப்படையில் ஆராய்ந்து அறியும் திறன் ஆகும். அதாவது, ஒரு விஷயத்தை பற்றி துல்லியமாக யோசித்து கொண்டிருப்பது ஆகும். “என்ன சிந்தனையில் இருக்கிறாய் என்று” நம்மிடம் பலபேர் கூட கேட்டு இருப்பார்கள்.

சிந்தனை வேறு சொல்

சிந்தனை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபாடும். சிலர் நல்ல முறையில் சிந்தனை செய்வார்கள், ஒரு சிலர் தீய விஷயங்களை சிந்தனை செய்வார்கள்.

பெரும்பாலானோர், சிறப்பாக சிந்தனை செய்வார்கள். அதாவது, அறிவை கூர்மைப்படுத்தி வாழ்வில் பெரிய வெற்றியை அடைய வேண்டும் என்பதற்காக ஆழ்ந்த சிந்தனை செய்வார்கள்.

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் அனைவரும், சிந்திப்பதற்கு என்று நேரம் ஒதுக்கி வாழ்வில் சாதனை படைத்துள்ளார்கள்.

சிந்தனை வேறு சொற்கள்:

  • யோசனை
  • எண்ணம
  • சிந்தனை
  • மனத் திட்டம்
  • கருத்து
  • அபிப்பிராயம்
  • நினைப்பு

மேற்கூரிய சொற்கள் அனைத்தும் சிந்தனை என்பதற்கான வேறு பெயர்கள் ஆகும்.

சிந்தனை Meaning in English:

சிந்தனை என்பதை ஆங்கிலத்தில், Thinking என்று கூறுவார்கள்.

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement