சிரம் வேறு சொல்
வணக்கம் வாசிப்பாளர்களே..! இன்றைய பதிவில் சிரம் சொல்லுக்கான வேறு சொல் பற்றி தான் பார்க்கப்போகிறோம். தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லும் வேறு சொற்கள் இருக்கின்றன. நாம் பயன்படுத்தும் சொற்களுக்கு ஒரே அர்த்தத்தில் வெவ்வேறு சொற்கள் இருக்கிறது. இன்றைய காலத்தில் தமிழ் சொற்களை பயன்படுத்துவதே இல்லை, அனைவரும் பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகளை பயன்படுவதால் பண்டைய காலத்து தமிழ் சொற்கள் காணாமல் போய்விட்டன. இனி வரும் காலங்களில் நாம் தமிழ் சொற்களை பயன்படுத்தி நம் பிள்ளைகளுக்கும் தமிழ் சொற்களை சொல்லி கொடுப்போம். தமிழ் சொல்லில் உள்ள சொல்லுக்கான வேறு சொற்களை பொதுநலம் வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று சிரம் சொல்லுக்கான வேறு சொற்களை பார்க்கலாம் வாருங்கள்.
திறமை வேறு சொல்
சிரம் என்றால் என்ன:
சிரம் என்றால் தலை என்று அர்த்தம். சிரம் எனும் சொல் தமிழ் இலக்கணப்படி பலபொருள் ஒரு மொழி ஆகும்.
சிரம் வேறு சொல்:
தமிழ் |
ஆங்கிலம் |
தலை |
Head |
உச்சி |
Peak |
மேன்மை |
Eminence, Greatness |
நெடுங்காலம் |
A Long Time |
ஆமணக்கு |
Castor Plant |
கமுகு |
Areca – Palm |
வாதமடக்கி |
Wind Killer |
எடுத்துக்காட்டு:
- நான் உனக்கு சிரம் தாழ்த்துகிறேன்.
- அவர் தலை முதல் கால் வரை நனைந்திருந்தார்.
- அவளுடைய புகழ் உச்சத்தில் இருந்தது.
- அவள் இந்த நிறுவனத்தில் நீண்ட காலமாக வேலை செய்து வருகிறாள்.
- சில உள்நாட்டு மாவட்டங்களில் ஆமணக்கு எண்ணெய் செடி மிகுதியாக வளர்கிறது.
கும்மிருட்டு வேறு சொல்
இது போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
Learn |