சிறுவன் வேறு சொல்
நாம் அனைவருக்குமே ஒரு மாதிரியான ஆசை ஆர்வம் ஆகியவை இருக்குமா..? என்றால் இல்லை என்பதே உண்மை. அதாவது ஒரு சிலருக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு நடனம், பாடல் பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதேபோல தான் ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து தகவலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிக அளவு இருக்கும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம்.
ஆனால் அது சரியான தகவலைகளை நமக்கு அளிக்குமா என்றால் அது சிறிய சந்தேகம் தான். அதனால் தான் அப்படிப்பட்ட ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் சிறுவன் என்ற சொல்லுக்கான வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சிறுவன் வேறு பெயர்கள்:
நமது மனித சமூகத்தில் உள்ள பலவகையான பிரிவுகளில் அல்லது நிலையில் ஓன்று தான் இந்த சிறுவர் என்பதும். அதாவது பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சிறுவர்கள் என்று அழைக்கப்படுகிறார்ரகள்.
இவர்கள் இந்த சமூகத்தில் சுதந்திரமாக செயற்படும் பிரிவினர் ஆவர். இவர்கள் தீயவை எது நல்லவை எது என்று அறியாத நிலையில் காணப்படுவர். இவர்களை போற்றும் விதமாக உலக சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.
இந்த சிறுவன் என்பதை வேறு எவ்வாறெல்லாம் குறிப்பிடலாம் என்று இங்கு விரிவாக காணலாம் வாங்க.
சிறுவன் வேறு சொல்:
சிறுவன் என்பதை,
- மழலைகள்
- பாலகர்கள்
- சிறார்
- குழந்தைகள்
- பாலகன்
- பிள்ளை
- சிறுவர்
- பையன் போன்ற வேறு சொற்களை பயன்படுத்தி தான் தமிழ் மொழியில் சிறுவன் சிறுவன் என்பதை குறிப்பிடுவார்கள்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |