சிஷ்யன் என்பதன் வேறு சொல் என்ன.?

Advertisement

சிஷ்யன் வேறு சொல்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சிஷ்யன் என்ற வார்த்தைக்கான வேறு பெயர்கள் (சிஷ்யன் வேறு சொல்) என்ன என்பதை இப்பதிவின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, நாம் அனைவருமே நமக்கு தெரியாத விஷயங்களை தெரிந்துகொள்ள விரும்புவோம். அப்படி நமக்கு தெரியாமல் இருப்பவைகளில் வேறு சொல்லும் ஒன்று. அதாவது, தமிழில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வேறு சொல் என்பது இருக்கும். ஆனால், அதனை பற்றி நம்மள பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அதனை தெரிந்துகொள்ளும் விதமாக நம் பொதுநலம் பதிவில் தினமும் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம்.

அந்த வகையில் இன்றைய பதிவில் சிஷ்யன் என்பதற்கான வேறு சொல் பற்றி விவரித்துள்ளோம். எனவே, நீங்கள் சிஷ்யன் என்றால் என்ன.? சிஷ்யன் வேறு பெயர்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

வியாபாரி என்பதன் வேறு சொல் என்ன.?

சிஷ்யன் என்றால் என்ன.?

சிஷ்யன் என்பது ஒரு தமிழ் சொல் ஆகும். சிஷ்யன் என்ற வார்த்தை ஒரு நபரை குறிக்கும் சொல் ஆகும். அதாவது, குருவின் கீழ் பயிலும் நிலையில் உள்ளவாறு குறிக்கிறது. இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு குரு என்பவர் இருப்பார்கள். அவர்களின் கீழ் பயிலும் நபர்களை தான் சிஷ்யன் என்று கூறுவார்கள். மேலும், சிஷ்யன் என்பவரை பல்வேறு பெயர்களினாலும் அழைப்பார்கள். அதனை பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம்.

சிஷ்யன் வேறு பெயர்கள்:

  • மாணவன் 
  • சீடன் 

சிஷ்யன் என்பவரை மாணவன் அல்லது சீடன் என்று அழைப்பார்கள். சிஷ்யன் என்பவர் குருவிடமிருந்து கலைகளை, கல்வியை பெறுவது என்றும் பொருள்படுகிறது.

திருடன் வேறு சொல்

சிஷ்யன் in English:

சிஷ்யன் என்ற தமிழ் வார்த்தையை ஆங்கிலத்தில் பின்வருமாறு வார்த்தைகளால் குறிப்பிடுவார்கள்.

  • Disciple
  • Student
  • Pupil

Sishyan Tamil Word:

சிஷ்யன் என்றால் தமிழில் சீடன் என்று பொருள்படும்.

எடுத்துக்காட்டு:

எடுத்துக்காட்டாக, ஒரு நடனக்கலை குருவிடம் ஒருவர் நடனம் கற்று கொள்கிறார் என்றால் அந்நபரை சிஷ்யன், சீடன் அல்லது மாணவன் என்று கூறலாம்.

துணிச்சல் என்பதன் வேறு சொல்..!

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement