வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சீ வரிசையில் உள்ள தமிழ் சொற்கள்..!

Updated On: December 20, 2023 2:15 PM
Follow Us:
See Varisai Sorkal in Tamil
---Advertisement---
Advertisement

சீ வரிசை சொற்கள்

நாம் அனைவருக்குமே ஒரு மாதிரியான ஆசை ஆர்வம் ஆகியவை இருக்குமா..? என்றால் இல்லை என்பதே உண்மை. அதாவது ஒரு சிலருக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு நடனம், பாடல் பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதேபோல தான் ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து தகவலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிக அளவு இருக்கும்.

அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம். ஆனால் அது சரியான தகவல்களை நமக்கு அளிக்குமா என்றால் அது சிறிய சந்தேகம் தான். அதனால் தான் அப்படிப்பட்ட ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் சீ வரிசை சொற்கள் என்னென்ன என்பதை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

See Varisai Words in Tamil:

சீருடை சீத்தாப்பழம் சீப்பு சீடை
சீக்கிரம் சீட்டி சீனி சீக்கு
சீர் சீலை சீசா சீவு
சீவு சீதை சீம்பால் சீகண்டன்
சீட்டு சீனா சீகாழி சீக்கல்
சீவல் சீற்றம் சீக்கிரகதி சீக்காச்சா
சீமாட்டி சீறுதல் சீக்கிரசேதனம் சீக்கிதை
சீதனம் சீராட்டி சீக்கிரபத்திரம் சீக்கிரியான்
சீர்வரிசை சீதா சீக்கிரமுடையோன் சீக்கிரியான்
சீயாக்காய் சீக்கிரம் சீக்கிரியான் சீக்கு

See Varisai Sorkal in Tamil:

சீக்குரு சீக்கை சீதப்பற்று சீதப்பிரபம்
சீடு சீட்டுத்தெரிப்பு சீதமண்டலி சீதமாயூகம்
சீட்டுப்போடுதல் சீணசந்திரன் சீதரன் சீதளகாலம்
சீணிப்பு சீதகந்தம் சீதளங்காய் சீதளப்ரதம்
சீதகாத்திரம்
சீதகிரணன் சீதவற்கம் சீதவாதம்
சீதகும்பம் சீதக்கடுப்பு சீதாபதி சீதுகந்தம்
சீதக்கட்டு சீதசம்பகம் சீத்தா சீத்தைக்கண்
சீதசுரம் சீதனவோலை சீந்தை சீனக்காரம்
சீதபானு சீதபீரு சீனப்பாகு சீனமல்லிகை
சீதபுஷ்பகம் சீதபேதி சீனவங்கம் சீனிப்பாகு

நி வரிசையில் உள்ள தமிழ் சொற்கள்

See Words in Tamil:

சீப்பங்கோரை சீப்புப்பணிகாரம் சீனமிளகு சீனவெடி
சீமந்தபுத்திரன் சீமாலிவாதம் சீனியதிரசம் சீப்பாய்தல்
சீமுகம் சீமைக்கரி சீமணல் சீமந்தரேகை
சீயங்கன் சீதளம் சீமாள் சீமுதகூடம்
சீதவழும்பு சீதாங்கபாஷாணம் சீமைச்சுண்ணாம்பு சீயா
சீதிபாவம் சீதுளாய் சீதளாதேவி சீதவாதக்கடுப்பு
சீதோதகம் சீத்தியோணான் சீதாத்திரி சீது
சீந்திற்கொடி சீனக்கண்ணாடி சீதேவி சீதோத்தமம்
சீனக்கிழங்கு சீனச்சட்டி சீத்திரம் சீந்தில்
சீனப்பட்டை சீனிப்பிட்டம் சீனக்காக்காய் சீனக்குடை

சீ வரிசை சொற்கள்:

சீனட்டங்குருவி சீனப்பா சீர்கோள் சீர்ணபதிரம்
சீனப்பூ சீனமுத்து சீர்த்தி சீர்பதி
சீனக்கிழங்கு சீபதி சீர்ப்பாடு சீறடி
சீப்புச்சட்டை சீமந்தகம் சீறூர் சீராங்கம்
சீமுதவாகி சீமைத்தக்காளி சீலம்பாய் சீரிணன்
சீயாக்காய் சீயாள் சீவகன் சீருகை
சீரகச்சம்மா சீரங்கம் சீவதூது சீர்கோழி
சீரணை சீரந்தாதி சீவநாயகன் சீர்ணபாதன்
சீரா சீரிகை சீவம் சீர்த்துழாய்
சீரிணப்பன்னம் சீரியர் சீயெனல் சீர்மடக்கு

தா வரிசையில் உள்ள தமிழ் சொற்கள்

 

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now