சுத்தம் வேறு சொல்
நாம் இப்பொது பயன்படுத்துகின்ற வார்த்தையை நம் முன்னோர்களிடம் கேட்டால் அந்த வார்த்தைக்கு வேறொரு பெயரை கூறுவார்கள். அதற்கு நாம் என்ன கூறுவோம் அவர்கள் அந்த காலத்தில் உள்ளவர்கள் அப்படி தான் சொல்வார்கள் என்று கூறுவோம். ஆனால் உண்மையில் தமிழ் வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்கே பல சொற்கள் இருக்கின்றது. அதனால் தமிழ் வார்த்தைகளில் இருக்கும் எல்லா வார்த்தைக்கும் உள்ள தமிழ் சொற்களை அறிந்திருக்க வேண்டும். நெனெகல் மற்ற மொழிகளில் உள்ள வார்த்தைகளுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளா விட்டாலும் நம் தாய்மொழியான தமிலில் உள்ள வார்த்தைகளுக்கான பல சொற்களை அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் சுத்தம் என்பதற்கு வேறு சொல் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சுத்தம் என்றால் என்ன.?
நாம் வாழும் வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் சுத்தம் என்பது ரொம்ப முக்கியமானது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி கூட இருக்கிறது.
நீங்கள் பெரிய செல்வந்தராக வாழ்ந்து வந்தாலும் நோய்வாய்ப்பட்டு இருந்தால் அவருடைய வாழ்க்கையே வீணாகி விடும்.
ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் சுத்தமாக இருப்பது அவசியம். நம்மையும் நம்மை சுத்தியுள்ள விஷயங்கள் அனைத்தையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியமானது.
நம்மை சுத்தி உள்ள விஷயங்கள் என்றால் வீடு வேலை பார்க்கும் இடம், உணவுகள் போன்ற எல்லாவற்றிலும் சுத்தம் இருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு:
வீட்டை சுத்தமாக வைத்திருத்தல்
சுத்தமான எண்ணெய்
சுத்தம் வேறு சொல்:
சுத்தம் என்பதை தூய்மை, துப்புரவு என்று கூறலாம்.
சுத்தம் எதிர்சொல்:
சுத்தம் என்பதற்கு எதிர்சொல் அசுத்தம்
ஐம்பூதங்களின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |