சுற்றுலா என்பதை வேறு எப்படியெல்லாம் கூறலாம்.?

Advertisement

சுற்றுலா வேறு பெயர்கள்

சுற்றுலா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.. சிறியவர்கள் முறை பெரியவர்கள் வரை அனைவரும் சுற்றுலா என்றால் மிகப்பெரிய சந்தோசம் அடைவார்கள். நாம் இருக்கும் இடத்தை தவிர்த்து உலகில் உள்ள மற்ற இடங்களை சுற்றி பார்ப்போகிறோம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. சுற்றுலா என்பது சுற்றி பார்க்க மட்டுமில்லாமல், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கலாச்சாரத்தையும் வாழ்க்கை தரத்தையும் தெரிந்து கொள்வதற்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கிறது.

இதனால் தான் சுற்றுலா செல்ல அனைவரும் ஆர்வமாக இருப்போம். அதேபோல், சுற்றுலா என்ற வார்த்தைக்கு வேறு என்ன பெயர்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புவோம்.. எனவே, இப்பதிவில் அதற்கான பதிலை பார்க்கலாம்.. அதாவது, சுற்றுலா என்றால் என்ன.? சுற்றுலாவிற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்ன என்பதை இப்பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சுற்றுலா என்றால் என்ன.?

 சுற்றுலா வேறு பெயர்கள்

சுற்றுலா என்பது, ஓரிடத்தில் வசிப்பவர்கள் ஓய்வு நேரத்தில் மற்றொரு இடத்திற்கு சென்று சுற்றுப் பயணம் செய்து மகிழ்ச்சியாக இருப்பது ஆகும். அதுமட்டுமில்லாமல் இதெற்கென சுற்றுலாத்துறை அமைப்பும் உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய துறையாக விளங்குவது சுற்றுலாத்துறை. மேலும், சுற்றுலா மேற்கொள்வதன் மூலம் நாட்டின் தேசிய வருவாய் அதிகரிக்கிறது என்றும், இதனால் நாடு பொருளாதார வளர்ச்சியடைந்து பல துறைகளில் முன்னேற்றமடைந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

பல இடங்களை சுற்றி உலா வருவதை சுற்றுலா என்று தமிழர்கள் கூறியுள்ளார்கள்.

சுற்று +உலா = (று +உ )=உ -சுற்றுலா

சுற்றுலா வேறு பெயர்:

சுற்றுலா என்பதற்கு உலா மற்றும் உல்லாச பயணம் என்பது வேறு பெயர்கள் ஆகும்.

சுற்றுலா in English Words:

சுற்றுலா என்ற வார்த்தையின் ஆங்கில வார்த்தை Tourism ஆகும்.

தொடர்புடைய பதிவுகள் 
வீடு என்பதை இப்படி எல்லாம் கூட அழைக்கலாமா.
ஆசை என்ற சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்
சந்தனம் என்றால் என்ன
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Learn 
Advertisement