சுவாசம் என்ற வார்த்தையை இப்படியெல்லாம் கூட கூறுவார்களா..?

Advertisement

Suvasam Veru Sol in Tamil

நாம் அனைவருக்குமே ஒரு மாதிரியான ஆசை ஆர்வம் ஆகியவை இருக்குமா..? என்றால் இல்லை என்பதே உண்மை. அதாவது ஒரு சிலருக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு நடனம், பாடல் பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதேபோல தான் ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து தகவலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிக அளவு இருக்கும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம்.

ஆனால் நாம் தேடும் தகவல் நமக்கு சரியான சமையத்தில் சரியானதாக கிடைக்கின்றதா என்பது சந்தேகம் தான். நாம் ஒன்றின் அர்த்தைதை தேடும் பொழுது நமக்கு பல பதில்கள் கிடைக்கும் அவை அனைத்தையும் ஒன்றிணைத்து நாம் நமக்கான பதிலை எடுத்துக்கொள்வோம். இன்றைய பதிவில் நீங்கள் சுவாசம் என்பதன் சரியான பொருளை அறிந்துகொள்ள விரும்பினால் உங்களுக்கான பதில்இதோ. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சுவாசம் என்பதற்கான சரியான வரையறை:

சுவாசம் என்பது இந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களின் உயிர்நாடியாகும். அதாவது ஒரு உயிரினம் மூச்சு விடுவதை நிறுத்திவிட்டால் இந்த உலகில் மீண்டும் உயிர்வாழ்வது மிகவும் கடினம்.

ஏனென்றால் சுவாசிப்பதினால் மட்டுமே அனைத்து உயிர்களும் இந்த உலகில் வாழ்கின்றது. இப்படி அனைத்து உயிர்களுக்கும் மிக மிக முக்கியமான சுவாசம் என்ற வார்த்தையை வேறு எவ்வாறெல்லாம் கூறலாம் என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

சுவாசம் வேறு சொல்:

  • மூச்சு
  • உயிர்
  • உயிர்ப்பு
  • ஆவி
  • பிராணன்
  • வாசி போன்ற வேறு சொற்களை பயன்படுத்தி தான் தமிழ் மொழியில் சுவாசத்தை குறிப்பிடுவார்கள்.

பொருத்தமான தகவல் 👇

கண்ணை இப்படியெல்லாம் கூட சொல்லலாமா

உண்மை என்பதை குறிக்கும் வேறு சொற்கள் இவைதானா

இழிவு என்ற சொல்லுக்கு இப்படியெல்லாம் வேறு சொற்கள் உள்ளதா

 

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement