வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சூது என்பதன் வேறு சொல்..!

Updated On: May 27, 2024 12:05 PM
Follow Us:
soothu veru sol
---Advertisement---
Advertisement

சூது வேறு சொல் | சூது பொருள் வேறு சொல்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சூது என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக, தமிழில் உள்ள பெரும்பாலான வார்த்தைகளுக்கான வேறு சொல் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி நமக்கு தெரியாமல் இருக்கும் வேறு சொற்களில் ஒன்று தான் சூது. சூது என்ற சொல்லினை நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், அதற்கான வேறு சொல் மற்றும் அதனின் அர்த்தம் என்ன என்பது நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் சூது என்பதன் வேறு சொல் பற்றி கொடுத்துள்ளோம். எனவே, நீங்கள் சூது என்ற வார்த்தைக்கான வேறு சொல் என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

விதி வேறு சொல்

சூது என்றால் என்ன.?

சூது என்பது பணத்தை அடிப்படையாக கொண்ட விளையாட்டுகளை குறிக்கும் தமிழ் சொல்லாகும். இதனை கேளிக்கை விளையாட்டு என்று கூறுவார்கள். அதாவது, சூது என்றால் “கேளிக்கை, விளையாட்டு” என்று பொருள்படும். இதனை பெரும்பாலும் சூதாட்டம் என்று கூறுவார்கள். இதனை தவிர்த்து வேறு பெயர்களை கொண்டும் சூது என்பதை அழைப்பார்கள். அவை பின்வருமாறு:

சூது என்பதன் வேறு சொல்:

  • சூதாட்டம்
  • உபாயம்
  • தந்திரம்
  • இரகசியம்
  • வெற்றி

இதுபோன்ற பெயர்களில் சூது என்பதை அழைப்பார்கள்.

சூது in English:

  • Gambling
  • Means, device
  • Trick, deception
  • Secret
  • Success, victory

பிரசித்தி பெற்ற என்பதற்கான வேறு சொல்..!

சூது பற்றிய திருக்குறள்:

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

பொருள்: 

வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியது போன்றதாம்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் பொருள்

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.  எவர் ஒருவர் சூது செய்து தப்பித்தாலும் இறுதியில் தர்மமே வெல்லும் என்பதே இதன் பொருள் ஆகும்.

ராமானுஜரின் வேறு பெயர்கள்

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now