சூ வரிசை சொற்கள்
இன்றைய சூழலில் நமது உலகம் அனைத்தும் பலவகையில் அபரிவிதமான வளர்ச்சிகளை அடைந்து கொண்டிருக்கின்றது. அதனால் நாம் அதற்கு ஏற்றார் போல் நம்மையும் நமது அறிவு திறனையும் நன்கு வளர்த்து கொள்ள வேண்டும். அப்படி வளர்த்து கொள்ள வேண்டும் என்றால் நாம் முதலில் அனைத்தையும் தேடி தேடி கற்று கொள்ள வேண்டும். நாம் மற்ற தகவல்களை கற்று கொள்வதற்கு முன்னால் நமது தாய்மொழியான தமிழ் மொழியை பற்றி முழுமையாக தெரியுமா..? என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும்.
நாம் அனைவருமே அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். ஆனால் அது சரியான முறையில் இருக்குமா என்றால் அது கொஞ்சம் சந்தேகம் தான். அதனால் தான் இன்றைய பதிவில் நமது தமிழ் மொழியில் உள்ள சூ வரிசை சொற்கள் என்னென்ன என்பதை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
Suu Varisai Words in Tamil:
சூது |
சூலை |
சூத்திரம் |
சூட்சுமம் |
சூரியன் |
சூழ்ச்சி |
சூரியை |
சூரியபகவான் |
சூறாவளி |
சூடு |
சூளி |
சூடுசொரணை |
சூரியகாந்திபூ |
சூழை |
சூரை |
சூரன்போர் |
சூடம் |
சூழி |
சூராகன் |
சூடேற்றுதல் |
சூழ் |
சூரசம் |
சூரியகுலம் |
சூக்காட்டுதல் |
சூல் |
சூசனம் |
சூரியமண்டலம் |
சூக்காய் |
சூரன் |
சூசகம் |
சூரியஸ்தமனம் |
சூக்கீடம் |
சூலம் |
சூசம் |
சூகைக்கண் |
சூக்குமத்தண்டுலம் |
சூசிகை |
சூடிகை |
சூக்கம் |
சூக்குமதாரி |
Suu Varisai Sorkal in Tamil:
சூக்குமபஞ்சாக்கரம் |
சூசாக்கிரம் |
சூடாக்கல் |
சூடிச்சி |
சூக்குமபத்திரம் |
சூசி |
சூடாமணிநிகண்டு |
சூடினர் |
சூக்குமில் |
சூசிகம் |
சூடாளைக்கல் |
சூடுகாட்டுதல் |
சூக்குளி |
சூசிகாதாரம் |
சூடி |
சூடுதட்டுதல் |
சூசபவாயு
|
சூசிகாபாணம் |
சூடிகை |
சூதகவீடு |
சூசிகாமுகம் |
சூசுகம் |
சூடுதல் |
சூதமாமுனி |
சூசிகாவாயு |
சூச்சான் |
சூட்சி |
சூதவம் |
சூசிக்கல் |
சூடகம் |
சூட்டுப்பாய் |
சூதிக்கிரகம் |
சூசியம் |
சூடம் |
சூதகசன்னி |
சூத்திரக்கண்டன் |
சூசியாசியம் |
சூடல் |
சூத்திரப்புட்பம் |
சூன்றிடல் |
சீ வரிசையில் உள்ள தமிழ் சொற்கள்
Suu Varisai Sorkal:
சூத்திரயாப்பு |
சூரணபாரதம் |
சூத்திரதாரி |
சூன்முகில் |
சூத்திரவேட்டணம் |
சூரியகதி |
சூத்திரப்பா |
சூபகாரன் |
சூனியம் |
சூரியகாரம் |
சூத்திரவிருத்தி |
சூரல் |
சூனு |
சூரியகுலம் |
சூரியகலை |
சூரியஸ்திரம் |
சூரியபகவான் |
சூட்டிறைச்சி |
சூரியகிரகணம் |
சூரை |
சூரியர் |
சூதகக்கட்டி |
சூரியசரம் |
சூட்டடுப்பு |
சூரியவிம்பம் |
சூதகண்டகி |
சூரியபூசை |
சூட்டுக்கோல் |
சூடுவாரி |
சூதக்கிராணி |
சூரியலோகம் |
சூதகசத்துரு |
சூட்சுமம் |
சூதரம் |
சூதகமலடு |
சூத்திரநாகம் |
சூதுபோர் |
சூனியவாதி |
சூதநோக்கம் |
சூத்திரயாசகன் |
சூ வரிசை சொற்கள்:
சூதவஞ்சனம் |
சூத்திரவுருவம் |
சூறு |
சூளுதல் |
சூதாடுகருவி |
சூனியகடம் |
சூலல் |
சூள் |
சூதாட்டியுள்ளான் |
சூனியவித்தை |
சூலவேல் |
சூழ்க்கழியருக்கை |
சூன்றல் |
சூரியன்வீதி |
சூவானக்காரி |
சூலவாசனம் |
சூபன் |
சூரியப்பிரபை |
சூர்த்தநோக்கு |
சூலிகம் |
சூரிக்கத்தி |
சூரியவாதி |
சூர்ப்பு |
சூலைகுன்மம் |
சூரியகாந்தப்பட்டு |
சூரியலோகம் |
சூறல் |
சூளாமணிநிகச்டு |
சூரியகிரகம் |
சூர்த்தம் |
சூற்கொள்ளுதல் |
சூளைக்கல் |
சூர்ணபாரதம் |
சூலைகிருது |
சூழிகை |
சூறாவளி |
சூறன் |
சூலைசத்துரு |
சூழ்தாழை |
சூலக்குறடு |
நி வரிசையில் உள்ள தமிழ் சொற்கள்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
Learn |