செயல் என்ற சொல்லை வேறு எவ்வாறெல்லாம் கூறலாம்.?

Advertisement

செயல் வேறு சொல்

காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு நாம் பேசும் மொழியும் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. ஆனால், நம்மில் பலபேருக்கு தமிழ் மொழியில் உள்ள சில சொற்களின் அர்த்தங்கள் பற்றி தெரிவதில்லை. ஏதேனும் ஒரு தமிழ் சொல்லை கூறினால் அதற்கு என்ன அர்த்தம் என்றும்..? இந்த சொல்லை வேறு எப்படி சொல்வார்கள் என்றும் கேட்பார்கள். அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான சொற்களை பயன்படுத்தி வருவார்கள். ஆகையால், இப்பதிவில் செயல் என்ற சொல்லை வேறு எப்படியெல்லாம் கூறலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செயல் என்பது, நாம் செய்யும் செயலை குறிக்கும் சொல்லாகும். செயலில் பல வகைகள் உள்ளது.  திருக்குறளில் செயல் பற்றிய பல்வேறு திருக்குறள் உள்ளது. ஆகையால், இப்பதிவின் வாயிலாக செயல் என்ற சொல்லுக்கு வழங்கப்படும் வேறு சொற்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செயல் என்றால் என்ன.? 

செய் + அல் = செயல் 

செயல் என்ற சொல், லத்தீன் சொல்லான “ஆக்டஸ்” என்ற வார்த்தையில் இருந்து வந்தது. செயல் என்பது, செய்கின்ற செயலை குறிக்கிறது. அதுமட்டுமில்லாமல், இடத்தின் சூழ்நிலையை பொறுத்து செயல் என்பது மாறுபடும்.

செயல் என்ற சொல்லில் பல வார்த்தைகள் உள்ளது. அதாவது, செயலாளர், செயலர், செயல்திறன், செயல்வீரன், செயல்முறை, செயற்கை, செயல்படு, செயல்படுத்து, செயலிழ, செயலாற்று, செயல்பாடு, செயலிழப்பு போன்ற சொற்களில் செயல் உள்ளது.

சொல்லின் சிறப்பை உ உணர்த்தும் வகையில், “சொல் வேண்டாம், செயலில் காட்டு” என்ற பழமொழியும் உள்ளது. இதனை காலப்போக்கில் அனைவரும் சொல்லாத செய் என்று கூறி வருகிறார்கள்.

எடுத்துக்காட்டு:

நீங்கள் பைக்கில் வேகமாக சென்று கொண்டே மொபைல் பார்த்து கொண்டே செல்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம்.

அப்போது அம்மா அல்லது அப்பா இந்த மாதிரி செயல் செய்யாதீர்கள் என்று கூறுவார்கள்.

செயல் வேறு சொல் | காரியம் வேறு சொல்

  • நடத்தை
  • வினை
  • செயற்பாடு
  • காரியம் 

செயல் Meaning in English:

செயல் என்ற சொல்லை ஆங்கிலத்தில் Action என்று கூறுவார்கள்.

RELATED POST  👇
அமைதி என்பதை வேறு எவ்வாறெல்லாம் குறிப்பிடலாம் தெரியுமா

சுவாசம் என்ற வார்த்தையை இப்படியெல்லாம் கூட கூறுவார்களா

கண்ணை இப்படியெல்லாம் கூட சொல்லலாமா

 

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement