சைகை வேறு சொல்
நாம் பேசும் தமிழ் மொழிகளில் ஒவ்வொரு வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் இருக்கிறது. ஆனால் நாம் அவற்றை பற்றி தெரிந்து கொள்ளாமல் நமக்கு தெரிந்த அர்த்தத்தை மட்டும் வைத்து கொண்டு பேசுகின்றோம். அது போல ஒரு வார்த்தையை பல வார்த்தைகளால் அழைக்கலாம். அதாவது வரவு எவ்வளவு என்பதை வருமானம் எவ்வளவு என்று கூட சொல்லலாம். நாம் பேசும் தமிழ் வார்த்தைகளில் உள்ள பல வார்த்தைகளையும் அறிந்து வைத்திருப்பது அவசியமானது. அந்த வகையில் இன்றைய பதிவில் சைகை என்பதை எப்படி எல்லாம் சொல்லலாம் என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சைகை என்றால் என்ன.?
சைகை என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாததை உடல் பாவனை வைத்து கூறுவது சைகை ஆகும்.
சில நேரங்களில் சீக்ரெட் ஆக பேசும் விஷயங்களை சைகைகள் மூலமாக வெளிப்படுத்துவோம். உடல், தோரணை, சைகைகள், கண்களை அசைத்தல் மற்றவர்களுக்கு தகவலை வெளிப்படுத்துவதாகும்.
சைகை மொழி இலக்கண அமைப்பை கொண்டதாக இருக்கின்றது. காது கேட்காமல் இருப்பவர்களுக்கு தங்களின் கருத்துக்களை கூறுவதற்கு சைகை மொழி பயன்படுத்துகிறது. அது போல வை பேச முடியாதவருக்கும் தம்முடைய கருத்துக்களை கூறுவதற்கு சைகை மொழியை பயன்படுத்துகிறார்கள்.
இவர்களின் உடல் மாறும் கண் மற்றும் கை அசைவுகளை வைத்து அவர்கள் சொல்ல வரும் கருத்துக்கள் நமக்கு புரிகின்றது.
அதோடு மட்டுமில்லாமல் சைகை மொழி மூலம் உலகில் சாதனை செய்தோர் அதிகம் உள்ளனர். மேலும் சாதாரணமாக பார்ப்பவர்களுக்கு இம்மொழி சீக்கிரமாக புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகும். பழக பழக தான் நம்மால் அந்த மொழியை புரிந்து கொள்ளவும் முடியும், செய்யவும் முடியும்.
சைகை வேறு சொல்:
- ஜாடை
- குறிப்பு
போன்ற சொற்களை சைகைகளை கூறலாம்.
ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள்.. |
கதிரவன் வேறு பெயர்கள்.. |
உலகம் வேறு பெயர்கள் |
கடலுக்கு வேறு பெயர் என்ன |
நிலா வேறு பெயர்கள் |
கிளி வேறு பெயர்கள் |
யானை வேறு பெயர்கள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |