சை வரிசை சொற்கள் | Chai Varisai Sorkal in Tamil
வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றிர்கள். அதேபோல் இன்றைய பதிவும் உங்களுக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். அதாவது பொதுவாக நாம் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதனால் நாம் அனைவரும் அனைத்து தகவல்களையும் தேடி தேடி அறிந்து கொள்ள விரும்புவோம். ஆனால் அதற்கான சரியான முயற்சிகளை மேற்கொண்டிருக்க மாட்டோம். இவ்வளவு ஏன் நமது தாய்மொழியான தமிழில் உள்ளவற்றிலேயே நாம் பலவற்றை இன்றளவும் அறிந்திருக்க மாட்டோம். எனவே தான் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் சை வரிசை சொற்களை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
Chai Varisai Sorkal in Tamil:
சைகை | சைத்தியம் | சைத்திராகன் |
சைக்கிள் | சைலபதி | சைந்தவி |
சைவர் | சைவசித்தாந்தம் | சைம்மினி |
சைக்கிள்ரிக்ஷா | சைவம் | சையோகித்தல் |
சைத்தான் | சைவன் | சைரேயகம் |
சைனம் | சைத்திராவலி | சைங்கியம் |
சைனியம் | சைதிதம் | சைத்தியமுகம் |
சைத்துவம் | சைதியமுகம் | சைத்திரியம் |
சைத்திராதம் | சைங்கிகேயம் | சைமிநகரோன் |
சைத்திராவலி | சைதவாகிநி | சையெனல் |
வி வரிசையில் தொடங்கும் சொற்கள்
Chai Varisai Words in Tamil:
சைரிகம் | சைவாசாரம் | சைகதவுண்டை |
சைலகுரு | சைங்கம் | சைமினிநகர் |
சைலபித்தி | சைசவப்பருவம் | சையை |
சைவசாத்திரம் | சைத்தியோபசாரம் | சையோகித்தல் |
சைலாந்திரம் | சைத்திரியாஞானம் | சைவம் |
சைலகதி | சைமினிமுனி | சைவஉணவு |
சைலபதி | சையை | சைவர்கள் |
சைவசமயம் | சைரிபம் | சைவபூடணம் |
சைவலம் | சைலசிருங்கம் | சையல் |
சைகிரி | சைவபூடனம் | சையம் |
தி வரிசையில் தொடங்கும் சொற்கள் என்னென்ன தெரியுமா
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |