சோ சொ வரிசையில் சொற்கள் | So Varisai Sorkal in Tamil

Advertisement

சோ சொ வரிசையில் காணப்படும் சொற்கள் | So Varisai Words in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்..! நாம் இந்த தொகுப்பில் சொ, சோ வரிசையில் காணப்படும் சொற்களை படித்து தெரிந்து கொள்ளலாம். தமிழ் எழுத்துக்கள் எளிதாக புரிந்து கொள்வதற்கு அந்த எழுத்துக்களில் உள்ள எளிமையான சொற்களை படித்தறியலாம். இந்த பதிவு குழந்தைகளுக்கு, ஆசிரியர்களுக்கு மற்றும் தமிழை புதிதாக படிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க சொ, சோ வரிசையில் காணப்படும் சொற்களை படித்தறிவோம்.

சோ தமிழ் சொற்கள்:

சோ வரிசையில் காணப்படும் சொற்கள்
சோதனை  சோளம் 
சோறு  சோர்வு 
சோகம்  சோலை 
சோழி  சோயா 
சோப்பு  சோம்பு 
சோம்பல்  சோம்பேறி 
சோழநாடு  சோழர் 
சோஸ்திரம்  சோதி
சோமவாரம் சோழன் 

சொ சொற்கள்:

சொ வரிசையில் சொற்கள்
சொல்  சொற்கள் 
சொட்டு  சொப்பனம் 
சொந்தம்  சொகுசு 
சொறி சிரங்கு சொத்தை
சொட்டை சொல் விளம்பி
சொட்டு  சொத்து 
சொர்க்கம்  சொல்லரசன் 
சொற்சுடர்  சொக்கன் 
சொக்கப்பனை  சொற்கடல் 

So Varisai Sorkal in Tamil:

So Varisai Sorkal in Tamil
சொட்டு மருந்து சொடக்கு 
சொக்க தங்கம்  சொக்குபொடி 
சொக்கநாதர்  சொல்லின்பன் 
சொல்லும் பொருளும்  சொல்லாடல் 
சொன்மதி  சொல்லரசு 
சொல்வழுதி  சொகுசுக்காரன் 
சொல் வகை  சொக்குவித்தை
சொக்கதேவன் சொல்லுறை

 

சொ வரிசை சொற்கள் 50
சொல்மலை சொன்னகாரர்
சொன்னகாரர் சொர்க்கம்
சொல்வளம் சொக்குபொடி
சொல்விளம்பி சொல்லாடல்
சொந்தபந்தம் சொல்லல்
சொந்தநாடு சொன்னம்
சொக்கப்பானை சொறிசிரங்கு
சொந்தக்காரர்கள் சொற்றல்
சொற்கண் சொற்றல்

 

ச வரிசை சொற்கள்
சு வரிசை சொற்கள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement