சொ வரிசை சொற்கள் | So Varisai Sorkal in Tamil
பொதுவாக இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே ஒரு மாதிரியான எண்ணங்கள் ஆசைகள் மற்றும் ஆர்வம் ஆகியவை இருக்குமா..? என்றால் இல்லை என்பதே உண்மை. அதாவது ஒரு சிலருக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு நடனம், பாடல் பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.
அதேபோல தான் ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து தகவலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிக அளவு இருக்கும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம். ஆனால் அது சரியான தகவலைகளை நமக்கு அளிக்குமா என்றால் அது சிறிய சந்தேகம் தான். அதனால் தான் அப்படிப்பட்ட ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் சொ வரிசை சொற்கள் என்னென்ன என்பதை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
So Varisai Sorkal in Tamil:
சொல் | சொல்வளம் | சொல்விளம்பி |
சொல்விளம்பி | சொர்க்கம் | சொப்பனம் |
சொல்லல் | சொம்பு | சொற்பிழை |
சொல்வாணி | சொட்டு | சொந்தபந்தம் |
சொற்றல் | சொட்டுமருந்து | சொறிசிரங்கு |
சொன்னகாரர் | சொல் | சொல்லல் |
சொற்பொருளுரைத்தல் | சொற்கண் | சொந்தநாடு |
சொறுப்பு | சொண்டு | சொன்னமாதிரியே |
சொன்னம் | சொந்தம் | சொல்விளிம்பி |
சொகுசு | சொல்லுதல் | சொல்லாதே |
So Varisai Words in Tamil:
சொற்றல் | சொன்னகாரர் | சொல்லின்பன் |
சொந்தக்காரர்கள் | சொட்டை | சொல்லரசு |
சொக்கப்பானை | சொத்தை | சொண்டுசொறி |
சொற்சுடர் | சொடக்கு | சொறுப்பு |
சொந்தவீடு | சொல்லும்பொருளும் | சொன்னம் |
சொத்து | சொல்வழுதி | சொன்றி |
சொத்துமதிப்பு | சொக்கதேவன் | சொற்சுடர் |
சொள்ளை | சொல்லுக்கொரு கீதம் | சொக்கன் |
சொக்கத்தங்கம் | சொற்பொருளுரைத்தல் | சொக்கநாதர் |
சொல்வதெழுதல் | சொல்வாண் | சொல்வகை |
சை வரிசையில் உள்ள சொற்கள் என்னென்ன தெரியுமா
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |