சௌ வரிசை சொற்கள் | Sao Varisai Sorkal in Tamil
நாம் அனைவருக்குமே ஒரு மாதிரியான ஆசை ஆர்வம் ஆகியவை இருக்குமா..? என்றால் இல்லை என்பதே உண்மை. அதாவது ஒரு சிலருக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு நடனம், பாடல் பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதேபோல தான் ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து தகவலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிக அளவு இருக்கும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம். ஆனால் அது சரியான தகவலைகளை நமக்கு அளிக்குமா என்றால் அது சிறிய சந்தேகம் தான். அதனால் தான் அப்படிப்பட்ட ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் சௌ வரிசை சொற்கள் என்னென்ன என்பதை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Sao Varisai Sorkal in Tamil:
சௌகரியம் | சௌந்தரலகிரி | சௌந்தரியவதி |
சௌந்தரி | சௌந்தரேசன் | சௌபாக்கியம் |
சௌகு | சௌமிகம் | சௌரிரத்நம் |
சௌதாயிகம் | சௌமியதாது | சௌளாம்பரம் |
சௌரபேயம் | சௌமாரம் | சௌதாமினி |
சௌரவம் | சௌரமானம் | சௌமோகம் |
சௌரியார்ச்சிதம் | சௌகரிகன் | சௌரிகம் |
சௌவீரகம் | சௌமனசியம் | சௌஜன்யம் |
சௌக்கியம் | சௌமத்திரை | சௌபாக்கியவிதி |
சௌதாக்கிரிக்குதிரை | சௌந்தரன் | சௌமியக்கிரகம் |
சை வரிசையில் உள்ள சொற்கள் என்னென்ன தெரியுமா
Sao Varisai Words in Tamil:
சௌரந்திகம் | சௌந்தரீகம் | சௌதாமனி |
சௌரப்பியம் | சௌரு | சௌபாக்கியசிந்தாமணி |
சௌரியப்பிரதாபம் | சௌவம் | சௌபாக்கியவதி |
சௌமியநாராயணன் | சௌமன் | சௌபாஞ்சநம் |
சௌரபேயி | சௌமேருகம் | சௌமித்திரை |
சௌகந்தியம் | சௌரிகன் | சௌரபேயி |
சௌகரியம் | சௌக்கியன் | சௌரிரத்நம் |
சௌசாசாரம் | சௌகதிகம் | சௌரு |
சௌதாமணி | சௌகுமாரியம் | சௌளகருமம் |
சௌந்தரம் | சௌடு | சௌவம் |
வி வரிசையில் தொடங்கும் சொற்கள்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |