ஜாக்கிரதை வேறு சொல்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஜாக்கிரதை என்பதன் வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அர்த்தமும் அதனை குறிக்கும் வேறு சொல்லும் இருக்கும். இந்த மாரியான வேறு சொற்கள் பற்றி பல்வேறு தேர்வுகளில் கேட்டு இருப்பார்கள். ஆனால், நம்மில் பலருக்கும் தமிழ் மொழியில் உள்ள அணைத்து சொற்களுக்குமான வேறு சொல் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே, அதனை தெரிந்துகொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றைய பதிவில் ஜாக்கிரதை என்பதன் வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஜாக்கிரதை என்றால் என்ன.?
எப்போதும் விழிப்புணர்வுடனும், கவனமுடனும், எச்சரிக்கையாக பாதுகாப்புடனும் இருப்பதை ஜாக்கிரதை என்பார்கள். நாம் அனைவரும் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தைகளில் ஜாக்கிரதை என்ற வார்த்தையும் ஒன்று. நாமும் பலபேர் ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறி இருப்பார்கள். அதேபோல், நானும் பலரிடம் ஜாக்கிரதையாக இருங்கள், ஜாக்கிரதையாக போங்கள் என்று கூறி இருப்போம். ஜாக்கிரதை என்ற வார்த்தை பெரும்பாலும் கவனமாக இருங்கள் என்பதையே குறிக்கிறது.
ஜாக்கிரதை என்பதன் வேறு சொல்:
- கண்விழிக்கை
- கவனம்
- விழிப்பு
- பத்திரம்
- சுறுசுறுப்பு
- கவனம்
மேற்கூரிய சொற்கள் அனைத்தும் ஜாக்கிரதை என்பதை குறிக்கும் வேறு சொற்கள் ஆகும்.
ஜாக்கிரதை in English:
ஜாக்கிரதை என்பதை ஆங்கிலத்தில் Be careful என்று கூறுவார்கள். மேலும், ஜாக்கிரதை என்பதை ஆங்கிலத்தில் பின்வறுமாறும் கூறுவார்கள்.
- Waking
- Wakefulness, vigilance
- Carefulness
- Diligence
- Care
- Alertness
ஜாக்கிரதை கவிதை:
செல்வனாய் நீயிருந்தால்,செழுங்கிளை ஜாக்கிரதை
ஏழையாய் நீயிருந்தால்,எதிரிகள் ஜாக்கிரதை
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.