தத்து எடுத்தல் வேறு சொல்..!

Advertisement

தத்து எடுத்தல் வேறு சொல்

வாசிப்பாளர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் தத்து எடுத்தல் சொல்லுக்கான வேறு சொல் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.தத்து எடுத்தல் என்பது ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால் அவதிகள் வேறு ஒரு குழந்தையை தன் குழந்தையாக தத்து எடுத்து கொள்வார்கள்.இதே போல் பிள்ளைகளுக்கு பெற்றோர் இல்லை என்றாலும் அந்த குழந்தையை ஒரு குடும்பம் தத்து எடுத்து கொள்ளும். இந்த தத்து எடுத்தல் என்ற சொல்லுக்கான வேறு சொல் என்ன என்று தெரியுமா?

தத்து எடுத்தல் என்பது சட்டபூர்வமாக ஒரு குழந்தையை தன் குழந்தையாக தத்து எடுப்பது.ஒரு குழந்தையை அனாதை ஆஷ்ரமத்திலிருந்து தத்து எடுக்கும் பெற்றோர்கள், அந்த குழந்தையை பத்திரமாக தன் சொந்த குழந்தை போலவே பார்த்து கொள்கிறார்கள்.அந்த குழந்தைக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கிறார்கள்.அந்த குழந்தையும் சந்தோஷமாக சிரித்து விளையாடி கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும்.

இளவேனில் காலம் வேறு பெயர்கள்

தத்து எடுத்தல் என்றால் என்ன?

ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால் அவர்கள் ஆஷ்ரமத்திற்கு சென்று தங்களுக்கு பிடித்த குழந்தையை தத்து எடுத்து தங்களது வீட்டிற்கு அழைத்து செல்கிறார்கள்.பெற்றோர் இல்லாத குழந்தையையும் ஒரு குடும்பம் தத்து எடுத்து தன் பிள்ளையாக வளர்க்கலாம்.தத்து எடுப்பது சட்ட பூர்வ செயல் ஆகும்.பெற்றோர்கள் மாநில தத்தெடுப்பு வள முகமை அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து குழந்தையை தத்தெடுத்து கொள்ளலாம்.தத்து எடுத்தல் என்ற சொல்லுக்கான வேறு சொல்லை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

தத்து எடுத்தல் வேறு சொல்:

  • தத்தெடுப்பு
  • மாகவேற்பு
  • ஏற்பு
  • ஏற்றல்
  • தனதாக்கல்
  • தனதாக்குதல்
  • தெரிவு
  • பின்பற்றல்
  • மேற்கொள்ளல்
  • மேற்கொள்ளுதல்

தத்து எடுத்தல் in English:

  • Adoption

வாக்கியம்:

  • நிச்சயமாக தத்தெடுப்பு சேவைகள் வருங்கால பெற்றோருக்கு முழு உண்மைகளையும் வழங்க வேண்டும்.
  • தத்தெடுப்புக்குக் கிடைக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
  • நிகர முடிவு என்னவென்றால், தத்தெடுப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கை தவிர்க்கமுடியாமல் வீழ்ச்சியடையத் தொடங்கியது.
  • நிச்சயமாக, நேர்மையற்ற நிறுவனங்கள் அதன் தத்தெடுப்பைப் பயன்படுத்திக் கொள்வதால் இது ஏற்படுகிறது.
  • ஸ்காட்டிஷ் நிர்வாகி சட்டத்தை மாற்றவும், தத்தெடுப்பு உரிமைகளை நீட்டிக்கவும் சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ளார்.

மகள் வேறு பெயர்கள்

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

Advertisement