இளைய சகோதரன் வேறு பெயர்கள்
குழந்தை கருவில் இருக்கும் போதே பாடல்கள் மற்றும் இசை போன்றவைகேட்பார்கள். 5 மாதத்திற்கு பிறகு குழந்தை ஆக்டிவ் ஆக இருக்கும் அதனால் மனதை அமைதியாக மகிழ்ச்சியாக வைத்துக் கொள் கோவப்படாதே என்றெல்லாம் சொல்வார்கள். அதன் பிறகு குழந்தையை பெற்றடுத்த பிறகு ஒரு 5 மாதம் கழித்து குழந்தை ம், ங் போன்ற வார்த்தைகளை உச்சரிக்கும்.
அப்படி உச்சரிக்கும் போது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி போன்ற வார்த்தைகளை சொல்லி கொடுப்பார்கள். குழந்தையும் வார்த்தைகளை உச்சரிக்க ஆரம்பிக்கும். குடும்பத்தில் ஒவ்வொரு உறவும் ரொம்ப முக்கியமானதாக இருக்கிறது. வீட்டில் உள்ளவர்கள் குழந்தைகளிடம் என்ன உறவு முறையை சொல்லி தருகிறார்களோ அவற்றை வைத்து குழந்தைகளும் கூப்பிடுகிறார்கள்.
தம்பி என்றால் என்ன.?
குடும்பத்தில் உறவுகள் என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அக்கா, தங்கை, அண்ணன் போன்ற உறவுகள் போல தான் தம்பி என்ற உறவும்.
இந்த தம்பி மூத்த பிள்ளைகளுக்கு பிறகு அடுத்தாதாக ஒரு மகன் பிறந்தான் அவனை தம்பி என்று கூறுகிறார்கள். அதாவது முதலில் அக்கா அல்லது அண்ணன் பிறக்கின்றான் என்று வைத்து கொள்வோம். அடுத்து ஒரு மகன் பிறக்கின்றான் என்றால் அவன் தம்பி என்று அழைக்கிறார்கள்.
வீட்டில் அண்ணன், தம்பி அல்லது அக்கா தம்பி அந்த வீடு வீடாகவே இருக்காது. பொதுவாகவே குழந்தைகள் இருந்தாலே அந்த வீடு மகிழ்ச்சியானதாக தான் இருக்கும். அது போல இரண்டு பிள்ளைகள் இருந்தால் அந்த வீட்டில் எப்போதும் சண்டை மற்றும் சமாதனம் செய்ய வேண்டியிருக்கும்.
தம்பி வேறு சொல்:
தம்பி என்பவரை பல வார்த்தைகளில் அழைக்கலாம் அவற்றை பற்றி அறிந்து கொள்வோம்.
- சிறிய சகோதரன்
- இளைய சகோதரன்
- இளவல்
- பின்னன்
- இளையவன்
- இளையோன்
- உடன்பிறப்பு
Thambi Meaning in English:
தம்பி என்பவரை ஆங்கிலத்தில் Brother என்று அழைப்பார்கள்.
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |