தற்குறி என்றால் என்ன.?
நாம் பல வார்த்தைகள் பேசுவதை கேட்டிருப்போம். ஆனால் அதற்கான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்காது. இதனுடைய அர்த்தத்தை தெரிந்து கொள்வதற்கு dictionary-யை புரட்டினார்கள்.ஆனால் இன்றைய காலத்தில் எந்த விஷயத்தை தெரிந்து கொள்வதற்கும் dictionary தேவையில்லை, ஸ்மார்ட் போன் மட்டும் போதும். இதில் பல கேள்விகளுக்கான பதில் உடனே கிடைக்கிறது. அது போல நாம் பள்ளியில் படிக்கும் போது என்றால் என்ன கேள்விகள் படித்திருப்போம். அதற்கான பதில் புத்தகத்திலே இருக்கும். ஆனால் நாம் அறிவை வளர்த்து கொள்ளும் அளவிற்கு பல என்றால் என்ன கேள்விகள் இருக்கிறது, அதற்கான விடையை நாம் அறிந்திருக்க மாட்டோம். அதனால் தான் இந்த பதவிக்கு தற்குறி என்றால் என்ன என்று படித்து தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தற்குறி என்றால் என்ன.?
பொதுவான இடத்தில் கையெழுத்து போட சொல்வார்கள். அப்போது யாரும் கைநாட்டு யாரும் இருக்கிறீர்களா என்று கேட்பார்கள். இதில் கைநாட்டு என்பது படிப்பறிவு இல்லாதவர்களை குறிக்கிறது.
இதே போல் தான் அந்த காலத்தில் தற்குறி என்பதும் படிப்பறிவு இல்லாதவர்களை குறிக்கிறது. இந்த வார்த்தையை பல திரைப்படங்களில் கேட்டிருப்பீர்கள்.
சொத்துக்கள் விற்க போகிறோம் அல்லது வாங்க போகிறோம் என்றால் இந்த காலத்தில் பத்திரம் உதவுகிறது. ஆனால் நம் முன்னோர்களின் காலத்தில் பனை ஓலைகள், செப்பு படங்கள், கல்வெட்டுகள் போன்றவை தான் இருந்தது.
இதை வைத்து தான் அரசர்கள் காலத்தில் கையெழுத்து இட்டார்கள். இவற்றில் கையெழுத்து போடும் போது யாரும் படிப்பறிவு இல்லாமல் இருந்தால் அவர்கள் கையெழுத்து போட முடியாது என்றால் கைநாட்டு வைக்க வேண்டியிருக்கும். இதற்காக ஒரு கீறலை பனை ஓலையில் எழுத்தாணியில் உருவாக்கினார்கள்.
ஒவ்வொரு நபரின் கீறலும் தனித்துவம் வாய்ந்தது என்பதால் கையெழுத்தாக இருந்தது. இதனை தற்குறி என்று அழைத்தார்கள்.
சுருக்கமாக கூறினால் படிப்பறிவு இல்லாதவர்களை தற்குறி என்று அழைத்தார்கள்.
ஐம்பூதங்களின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |