தலைக்கனம் வேறு சொல்

Advertisement

தலைக்கனம் வேறு சொல்

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் மனிதர்களுக்கு மட்டுமே வாழ முடியும் என்ற நிபந்தனை இல்லாமல் பறவைகள், விலங்குகள் என இவ்வாறு உயிர் உள்ள மற்றும் உயிர் அல்லாத என பலவற்றை வாழ்ந்து கொண்டு தான் உள்ளது. அதன் படி பார்க்கையில் மற்ற உயிரினங்களை விட சற்று ஒரு படி மேலே அனைத்தினையும் அறிந்து அதற்கு ஏற்றவாறு செயல்படுவது என்னவோ மனித இனம் மட்டுமே.

இப்படி இருக்கும் போது சில பேர் திமிராக இருப்பார்கள்,அது போல நம் முன்னோர்கள் இதனை திமிரு என்று சொல்வதை விட தலைக்கனமாக இருக்காதே என்று கூறுவார்கள். இந்த சொல்லிற்கு பல வார்த்தைகள் இருக்கின்றது. அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தலைக்கனம் என்றால் என்ன.?

மனிதனுக்கு தலைக்கனம் வந்து விட்டால் அவனுடைய வாழ்க்கையில் மற்றவர்களை மதிக்க மாட்டார்கள். சுனில், கார்த்தி என்று இரு நபரை வைத்து கொள்வோம். சுனிலுக்கு எல்லா விஷயமும் தெரிகின்றது. அவனுடைய அறிவு திறன் ஆனது சற்று மேம்பட்டிருக்கிறது. கார்த்திக்கு சுனில் அளவிற்கு இல்லை. இதை வைத்து கொண்டு சுனில் என்பவன் தனக்கு தான் எல்லா தெரிகிறது என்று திமிரு தனமாக  இருப்பதாய் தான் தலைக்கனம் என்று கூறுகிறார்கள்.

அது போல வசதி இருக்கிறது என்று ஆணவத்தில் ஆட கூடாது, பணம் என்பது இன்று வரும், நாளை போகும். அதனால் அதனை நம்மிடம் தான் இருக்கிறது என்று பெருமித்து கொள்ள கூடாது.

நான் தான் இந்த ஊரிலே படித்தவன், எனக்கு தான் எல்லா தெரியும் என்ற கரவம் இருக்க கூடாது.

நிறம் வேறு சொல்

தலைக்கனம் வேறு சொல்:

  • இறுமாப்பு
  • வீம்பு
  • மமதை
  • கர்வம்
  • செருக்கு
  • திமிர்
  • வீராப்பு
  • தெனாவட்டு
  • பகட்டு
  • மிடுக்கு
  • பெருமிதம்
  • அகந்தை
  • அதைப்பு
  • ஆடோபம்
  • ஆவலிப்பு

தலைக்கனம் in english:

தலைக்கனம்  என்பதை ஆங்கிலத்தில் head weight, Arrogance போன்ற வார்த்தைகளில் அழைக்கலாம்,.

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement