தவறு வேறு சொல்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் மனிதர்களுக்கு மட்டுமே வாழ முடியும் என்ற நிபந்தனை இல்லாமல் பறவைகள், விலங்குகள் என இவ்வாறு உயிர் உள்ள மற்றும் உயிர் அல்லாத என பலவற்றை வாழ்ந்து கொண்டு தான் உள்ளது. அதன் படி பார்க்கையில் மற்ற உயிரினங்களை விட சற்று ஒரு படி மேலே அனைத்தினையும் அறிந்து அதற்கு ஏற்றவாறு செயல்படுவது என்னவோ மனித இனம் மட்டுமே. இப்படி இருக்கும் பட்சத்தில் என்ன தான் நாம் பார்த்து பார்த்து பல செயல்களை செய்தாலுமே கூட சில நேரத்தில் தவறாக மாறும் நிலைமை கூட ஏற்படும். இவ்வாறு செய்யும் தவறில் தெரிந்து செய்தல் மற்றும் தெரியாமல் செய்தல் என இரண்டு வகையாக இருக்கிறது. இதன் படி பார்க்கையில் யார் தவறு செய்தாலும் அதற்கான தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பதும் ஒரு விதிமுறையாக தான் இருக்கிறது. இவ்வாறு சொல்லப்படும் தவறு சென்ற சொல்லிற்கான வேறு சொல் என்ன என்பதை தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Thavaru Veru Sol in Tamil:
தவறு என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
- குற்றம்
- பிழை
- பிழக்கு
- கோளாறு
- பிசகு
- குறை
அந்த வகையில் தவறு என்பது நாம் தெரிந்தோ அல்லது தெரியமலோ செய்த ஒரு செயலின் பிழையை குறிக்கிறது. மேலும் இவ்வாறு நாம் செய்யும் செயலினால் பிறருக்கு துன்பம் ஏற்படுவது என்பது செய்த பிழையை அதிகமாக்குகிறது. தவறு என்பது நாம் செய்யும் செயல் மற்றும் இடத்தினை பொருத்தும் சில நேரத்தில் மாறுபடும்.
எடுத்துக்காட்டாக:
ஒருவர் காலையில் இருந்து காணப்பட்ட மனக்குழப்பதினால் மற்றும் பதற்றத்தினால் வீட்டிற்கு கட்ட வேண்டிய மின் கட்டணத்தை காட்டாமல் தவறு செய்து விட்டார். இத்தகைய தவறினால் மின் இணைப்பு துண்டிக்கட்டப்பட்டது.
தவறு எதிர்ச்சொல் என்ன:
தவறு என்பதின் எதிர்சொல் சரி ஆகும்.
தவறு in English:
தவறு என்ற தமிழ் சொல்லிற்கான நிகரான ஆங்கில சொல் Wrong என்பதாகும்.
ஐம்பூதங்களின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |