தா வரிசையில் உள்ள தமிழ் சொற்கள்..!

Advertisement

தா வரிசை சொற்கள்

வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றிர்கள். அதேபோல் இன்றைய பதிவும் உங்களுக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். அதாவது பொதுவாக நாம் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதனால் நாம் அனைவரும் அனைத்து தகவல்களையும் தேடி தேடி அறிந்து கொள்ள விரும்புவோம்.

ஆனால் அதற்கான சரியான முயற்சிகளை மேற்கொண்டிருக்க மாட்டோம். இவ்வளவு ஏன் நமது தாய்மொழியான தமிழில் உள்ளவற்றிலேயே நாம் பலவற்றை இன்றளவும் அறிந்திருக்க மாட்டோம். எனவே தான் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் தா வரிசை சொற்களை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Thaa Varisai Words in Tamil:

தாழி தாசி தாவல் தாகமடக்கி
தார் தானியம் தாகமெடுத்தல் தாங்குகோல்
தாளி தாவுதல் தாகம் தாசத்துவம்
தாரம் தாங்குதல் தாகாரித்துவம் தாசன்
தாச்சி தாறுமாறு தாக்கணங்கு தாசரதன்
தாய் தாடி தாக்கியன் தாசருகன்
தாழ்வு தானம் தாசிக்கல் தாசியம்
தாமிரம் தாம்பாளம் தாசிதம் தாசு
தாங்கி தாக்கு தாசினப்பொடி தாசுவன்
தாவி தாகசுரம் தாசியப்பிருந்தம் தாசுவம்

Thaa Varisai Sorkal in Tamil:

தாசோகம் தாடாண்மை தாண்டவகம் தாதுரோகம்
தாடங்கம் தாடாற்றி தாண்டவதாலிக்கன் தாதுவைரி
தாடன் தாடிமஞ்சம் தாண்டவப்பிரியன் தாத்திரி
தாடபத்திரம் தாட்குற்றியீனுதல் தாதமார்க்கம் தாத்திருவாதம்
தாட்கோரை தாட்சாயணீபன் தாதிராதகம் தாந்தம்
தாட்சகன் தாட்டாந்தரம் தாதுக்களையோன் தானசீலம்
தாட்சன் தாட்டிகம் தானறி தாபசம்
தாட்சயம் தாட்படை தானவியத்தியாசம் தாபசுரம்
தாட்சாயணீபதி தாணி தானியகற்பகம் தாபநன்
தாண்டல் தாதுமாதுளை தானியவிலக்குமி தாபமாரி

மோ வரிசையில் உள்ள சொற்கள்

தா வரிசை சொற்கள்:

தானீயம் தாமசபதார்த்தம் தானீயோத்தமம் தாசநம்
தானை தாதக்கூத்து தானைத்தறுகணானர் தாத்மியாத்தி
தாபசன் தாதரூப்பிரூபகம் தாபசபத்திரிகம் தாதுகலித்தல்
தாதிரி தாத்துவன் தாமநிதி தாதுபார்த்தல்
தாதுசேகரம் தாந்தவம் தாமரை தாதுராஜகம்
தாதுமாரிணி தானபிரதிபாலியம் தாமரைக்கண்ணன் தாதுவிருத்தி
தாதுவல்லபம் தானவம் தாத்திரம் தாமிரசிந்தூரம்
தாத்தாரி தானானமூவர் தாத்திரியம் தாமிரபட்டம்
தாந்திரிபலம்
தானியராசன் தாந்தனம் தாமிரபல்லவம்
தானியாரி தாமரைக்காய் தாந்திரிகன் தாமிரபீசம்

தா சொற்கள்:

தானப்புழு தாமிரம் தாமரையான் தாயாபவர்த்தனம்
தானவர் தாமிரவிருந்தம் தாமரையுடசுருள் தாயித்து
தானிகன் தாமிரிகை தாமாசி தாயேடு
தானியவந்தனன் தாம்பிகன் தாமிரசிகி தாயைக்கொன்றான்
தானியோத்தபம் தாயன்புலு தாய்க்கிழங்கு தாம்பிரபத்திரம்
தானெடுத்து மொழிதல் தாயபந்து தாய்ச்சிற்றம்பலம் தாம்பிரமிருகம்
தானைத்தலைவன் தாயம்போடுதல் தாய்ச்சீட்டு தாம்பிரம்
தாபசப்பிரியை தாயரன் தாம்பிரகம் தாம்பிரவன்னம்
தாமரைப்பூ தாயாதித்தனம் தாம்பிரகருப்பம் தாய்பெற்றமேனி
தாமரையாசனன் தாயான் தாம்பிரகாரர் தாரகசித்து

 

போ வரிசையில் உள்ள வார்த்தைகள்

 

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement