தி வரிசையில் தொடங்கும் சொற்கள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

தி வரிசை சொற்கள் | Thi Varisai Sorkal in Tamil

பொதுவாக இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே ஒரு மாதிரியான எண்ணங்கள் ஆசைகள் மற்றும் ஆர்வம் ஆகியவை இருக்குமா..? என்றால் இல்லை என்பதே உண்மை. அதாவது ஒரு சிலருக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு நடனம், பாடல் பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.

அதேபோல தான் ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து தகவலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிக அளவு இருக்கும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம். ஆனால் அது சரியான தகவலைகளை நமக்கு அளிக்குமா என்றால் அது சிறிய சந்தேகம் தான். அதனால் தான் அப்படிப்பட்ட ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் தி வரிசை சொற்கள் என்னென்ன என்பதை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

Thi Varisai Sorkal in Tamil:

திக்குக்கட்டு திரிட்டை திசமிதன்
திதிட்சை திருவோணம் தியாகம்
திராசம் திங்கட்குடையோன் திருட்டம்
திருவாதிரை திமிசு திரோபவம்
திகந்தராலம் திரிபுருடர் திசி
திதிப்பிரகரணம் திரைச்சீலை தியாத்துவம்
திராட்சம் திங்கணாள் திருட்டி
திருவாரூர் திமிராரி தில்லம்
திகழல் திருசியத்துவம் திசை
திதியின் மைந்தர்  திரோகிதம் தியாம்பதி
திருடர் திட்டை திருமகள்
தில்லை தியுகம் திவாமணி
திசைமுகன் திருப்பிரம் திணிகம்
தியானம் திலம் திரக்கம்
திருந்தலர் திடப்பிரஞ்ஞன் திருமரம்

 

Thi Varisai Words in Tamil:

திலகடம் தியுகாரி திறலோன்
திசைமொழி திரும்பிவருதல் தித்தித்தில்
தியானித்தல் திவா திரக்காரம்
திருந்தார் திண்ணியன் திருமால்
திலபகம் தியுதம் திறவுகோல்
தித்திப்பு திரட்சி திருமால் ஆடல் 
திறனில்யாழ் திதலை திரதயம்
திருமால் உந்தி  தின்றல் திதிசுதர்
திரப்பியம் திருமால் வில் தினகரன்
திதிட்சயம் திரபம் திருமுழுக்கு
தினைத்தாள் திகதி திகந்தராளம்
திகனா திகம்பரன் திகரடி
திகழ்ச்சி திகழ்வு திகாந்தம்
திகாந்தரம் திகிரிகை திகிரிக்கல்
திகைத்தல் திகைந்து திகைபூடு

ஒ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்

தி வரிசை சொற்கள்:

திக்கசம் திக்குவாய் திடசாட்சி
திக்கடைப்பு திக்குவிபாகம் திடசெய்தி
திக்கரன் திங்கட்குடையோன் திடத்தல்
திக்கரி திங்கணாள் திடத்துதல்
திக்காதிக்கு திங்கள் திடத்துவம்
திக்காரம் திங்கள்கிழமை திடபரம்
திக்காலுக்கு திசாமிதன் திடபிடி
திக்கிடுதல் திசாயம் திடபுருடன்
திக்கு திசாலம் திடமனம்
திக்குக்கட்டு திசைச்சொல் திடரிடுதல்
திக்குப்பந்தனம் திசைநா திடர்
திக்குப்பூசை திசைநாற்கோணம் திடர்ச்சுண்டி
திக்குமாறாட்டம் திசைபிலம் திடல்
திக்குமுக்கு திசைமொழி திடாரிக்கம்
திக்குறு திசையுடையவர் திடின்பொதினெனல்

 

ஐ வரிசையில் காணப்படும் சொற்கள்

கோ வரிசை தமிழ் சொற்கள்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement