Other Name for Theeviram in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் மூலம் பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தீவிரம் என்ற சொல்லுக்கு வழங்கப்படும் வேறு சொற்கள் என்ன என்பதை கற்றுக்கொள்ளலாம் வாங்க. பொதுவாக நமக்கு தெரியாத விஷயங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதிலும் குறிப்பாக ஒரு சிலருக்கு ஆங்கில வார்த்தைக்கான அர்த்தங்கள் தெரியாமல் இருக்கும், இன்னும் ஒரு சிலருக்கு தூய தமிழ் வார்த்தைகளின் அர்த்தங்கள் தெரியாமல் இருக்கும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் தீவிரம் வேறு சொல்லிற்கான வேறு சொற்களையும் அவற்றின் அர்த்தங்களையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தீவிரம் என்றால் என்ன.?
தீவிரம் என்பது ஒரு செயலின் வேகத்தன்மையை குறிக்கிறது. அதாவது, தீவிரம் என்றால் ஒரு பொருளின் அல்லது ஒரு செயலின் அல்லது ஒரு மனிதனின் வேகமான அல்லது பயங்கரமான செயலை குறிக்கிறது.
எடுத்துக்காட்டு:
புயல் காற்ற்று தீவிரமாக வீசியது.
குமரன் பரிசு வாங்க வேண்டும் என்று தீவிரமாக விளையாடினான்.
சுவேதா தேர்வில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக தீவிரமாக படித்தாள்.
தீவிரம் வேறு சொல்:
- வேகம்
- விரைவு
- கடுமை
- பெருங்கோபம்
- மனோ வேகம்
- உக்கிரம்
- வேகமான திறமை
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |