வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

துரோகம் என்பதன் வேறு சொல்..!

Updated On: June 1, 2024 12:02 PM
Follow Us:
Thurogam Veru Sol
---Advertisement---
Advertisement

துரோகம் வேறு சொல்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் துரோகம் என்பதன் வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக, நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு வேறு சொல் என்பது இருக்கும். ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், ஒவ்வொரு வார்த்தைக்கான வேறு சொல் என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்புவோம். அப்படி நீங்கள் துரோகம் என்ற சொல்லுக்கான வேறு சொல் என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நாம் எதார்த்தமாக எனக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்று கூறுவோம். இந்த வார்த்தையை அதிகம் கேட்டு இருப்போம் அதேபோல், நாமும் பேசி இருப்போம். நம் அனைவருக்குமே துரோகம் என்றால் ஏமாற்றுதல் என்று தான் தெரியும். அனால், நமக்கு தெறியாத பல வார்த்தைகள் உள்ளது. அதனை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

நம்பிக்கை துரோகம் கவிதைகள்

துரோகம் என்றால் என்ன.? | துரோகம் Meaning in Tamil:

துரோகம் என்பது நம்மிடம் இருந்துகொண்டே நமக்கு கெடுதல் செய்வது ஆகும். அதேபோல், நம்பிக்கை துரோகம் என்பது நாம் நம்பிக்கை வைத்தவர்கள் நமக்கு செய்யும் கெடுதல் ஆகும். அவ்வாறு துரோகம் செய்பவர்களை துரோகி என்று கூறுவார்கள். துரோகம் என்பது பல்வேறு உறவுகளில் பல்வேறு விஷயங்களில் உள்ளது. மேலும், துரோகம் என்பதை வேறு சொற்களை பயன்படுத்தியும் கூறுவார்கள். அவை பின்வருமாறு:

துரோகம் என்பதன் வேறு சொல்:

  • ஏமாற்றுகை
  • இரண்டகம்
  • நன்றி கெட்ட செயல்
  • தீங்கு
  • கொடும்பாவம்
  • பாதகம் 
  • இராசத்துரோகம்
  • சுவாமித்துரோகம்
  • குருத்துரோகம்
  • இனத்துரோகம்
  • பிரித்துரோகம்

மேலே கூறியுள்ள வார்த்தைகளிலும் துரோகம் என்பதை கூறுவார்கள். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு சொல்லினை பயன்படுத்தி கூறுவார்கள்.

துரோகம் in English:

  • Harm
  • Evil
  • Crime
  • Heinous offence
  • Wrong
  • Sin
  • Perfidy
  • Treason
  • Treachery
  • Ingratitude

திருடன் வேறு சொல்

துரோகம் பற்றிய சில வரிகள்:

  • இந்த உலகில் எதிரியிடம் தோற்றவனை விட நிழல் போல் அருகிலிருந்து துரோகியிடம் தோற்றவனே அதிகம்.
  • இதயமே கொடுப்பினும் முதுகில் தான் குத்துவான் துரோகி.
  • ஒவ்வொரு வெற்றிக்கு பின்னால் உழைப்பை விட துரோகம் தான் அதிகமாக இருக்கும்.
  • குற்றத்தை மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை மன்னிக்க முடியாது.
  • நேர்மையாக வாழ்ந்து பார் எவ்வளவு துரோகிகளை கடந்து வர வேண்டும் என்பது புரிந்து விடும்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now