து வில் முடியும் சொற்கள்

Advertisement

து முடியும் சொற்கள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் து வில் முடியும் சொற்களை தொகுத்து பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம். பொதுவாக, குழந்தைகளுக்கு தமிழில் உள்ள எல்லா எழுத்துக்கள் பற்றியும் கற்று கொடுக்க வேண்டும். 01 ஆம் வகுப்பு செல்லும்போது கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மொழி பற்றிய அடிப்படையான எழுத்துக்களை தினமும் சொல்லி தர வேண்டும். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் கற்று தருவதை தவிர்த்து வீட்டிலும் குழந்தைகளுக்கு வீட்டு பாடம் கற்று தர வேண்டும்.

எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் நம் பொதுநலம் பதிவில் குழந்தைகளுக்கு கற்று தரக்கூடிய பல்வேறு வகையான கல்வி பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். எனவே, அந்த வகையில் இப்பதிவில் து வில் முடியும் சொற்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

து வரிசை சொற்கள்

து வில் முடியும் சொற்கள்:

கழுத்து  இரும்புச்சத்து  கனிந்து 
வாத்து  சேர்த்து  சிலிர்த்து 
பத்து  சரத்து  வியந்து 
சொத்து  மிதித்து  விந்து 
ரத்து  களைத்து  சாந்து 
சத்து  பந்து  கரைந்து 
எழுந்து  சந்து  விளைந்து 
படித்து  பொந்து  காய்ந்து 
அமைத்து  சிவந்து  நாத்து 
பதித்து  பயந்து  சேது 
பார்த்து  விழுந்து  சூது 

 

பழித்து  நுகர்ந்து  கோபித்து 
புளித்து  தழைத்து  கோர்த்து 
கழித்து  சலித்து  கூத்து 
வெந்து  செழித்து  தெருக்கூத்து 
பிளந்து  கெத்து  கூர்ந்து 
இழந்து  உழைத்து  சார்ந்து 
பிழைத்து  துதித்து  மேலிருந்து 
சித்து  துடித்து  கீழிருந்து 
சிந்து  கடித்து  அசந்து 
மணந்து  பழுது  கசிந்து 

ப பா வரிசை சொற்கள்

து முடியும் சொற்கள்:

ஏமாந்து  பணிந்து  மறுத்து 
சூழ்ந்து  மடித்து  கருத்து 
சுரந்து  நடித்து  தணித்து 
பருந்து  வந்து  ஜயித்து 
பேருந்து  வைத்து  மெய்சிலிர்த்து 
பறந்து  வயது  வாசித்து 
பிறந்து  நகர்ந்து   வீழ்ந்து 
சிறந்து  நார்ச்சத்து  வாழ்ந்து 
மறந்து  பத்து  சிறகடித்து 
மருந்து  புது  கண்டித்து 

 

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement