தோற்றம் வேறு சொல்
நம்முடைய கருத்துக்களை மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்கு ஒரு மொழி தேவைப்படுகிறது. இந்த மொழிகளில் பல வகைகள் இருக்கிறது. ஆனால் நமக்கு தெரிந்தது நம் தாய்மொழியான தமிழ் மொழி மட்டும் தான் தெரியும். தமிழ் மொழியில் நாம் பேசுகின்றோம், ஆனால் தமிழ் மொழியில் உள்ள வார்த்தைகளுக்கான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்காது. ஒரு மொழியில் பேசுகின்றோம் என்றால் அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளா விட்டாலும் ஓரளவிற்கு ஆவது அறிந்திருக்க வேண்டும். அது போல ஒரு வார்த்தைக்கு பல வார்த்தைகள் இருக்கிறது. அதனை பற்றி அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் உங்களுக்கு உதவும் வகையில் தோற்றம் என்பதற்கான வேறு சொல்லை பற்றி அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தோற்றம் என்றால் என்ன.?
ஒருவரின் புற அமைப்பை கூறுவது தோற்றம் ஆகும். அது போல செடியின் வெளிப்புற அமைப்பு, மரத்தின் வெளிப்புறம் போன்றவற்றை குறிப்பதாகும்.
தோற்றம்” என்பது ஒரு குறிப்பிட்ட செய்தி அல்லது உணர்ச்சியை வெளிப்படுத்தும் பல்வேறு முகபாவனைகள் அல்லது சொற்கள் அல்லாத குறிப்புகளைக் குறிக்கலாம். “தோற்றம்” என்பதன் பொருள் நாம் சொல்வதை பொறுத்து மாறுபடும்.
எடுத்துக்காட்டாக ஒருவரின் ஒழுக்கம் நன்றாக இல்லை. ஆனால் அவர் அழகாக இருக்கிறார். இதற்கு தோற்றம் அழகாக இருக்கிறது, ஆனால் குணம் நல்லா இல்லை என்று கூறுவது கேட்டிருப்போம். இந்த வார்த்தையானது நாம் சொல்லும் பொருளை பொறுத்து மாறுபடுகிறது.
தோற்றம் வேறு சொல்:
- உருவம்
- ரூபம்
- வடிவம்
- அழகு
தோற்றம் meaning in english:
தோற்றம் என்பதை Appearance என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
ஐம்பூதங்களின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |