நகைச்சுவை வேறு சொல்
வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் நகைச்சுவை என்பதற்கான வேறு சொல் / வேறு பெயர்கள் என்ன என்பதை விவரித்துள்ளோம். தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அர்ததமும் வேறு பெயர்களும் இருக்கும். ஆனால், அதனை பற்றி நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ள நாம் அனைவருமே விரும்புவோம்.
அப்படி நீங்கள் தமிழ் வார்த்தைகளில் ஒன்றான நகைச்சுவை என்பதற்கான வேறு சொல் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவில் நகைச்சுவை என்பதற்கான வேறு சொல் பற்றி கொடுத்துள்ளோம்.
நகைச்சுவை என்றால் என்ன.?
மகிழ்ச்சி அளிக்கும் அல்லது சிரிப்பைத் தூண்டும் பேச்சு அல்லது செய்கை நகைச்சுவை எனப்படும். அதாவது, சிரிப்பும் மகிழ்ச்சியும் கூடிய உணர்வை தூண்டும் கலை வடிவங்களை நகைச்சுவை என்று கூறலாம். நம் வாழ்க்கையில் பல நகைச்சுவை நிகழ்வுகள் நடந்து இருக்கும். அதிலும் குறிப்பாக ஒரு சில நகைச்சுவையான நிகழ்வுகளை மறக்கவே முடியாது. அப்படி நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், கண்டிப்பாக ஒரு நகைச்சுவையான நிகழ்வு நடந்து இருக்கும்.
நகைச்சுவை, மன அழுத்தம், துன்பங்கள், கஷ்டங்கள் போன்ற இறுக்கமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வர உதவுகிறது. முக்கியமாக உடல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
நகைச்சுவை வேறு பெயர்கள்:
- சிரிப்பு
- தமாஷ்
- நையாண்டி
- கேலி
- காமெடி
- கேளிக்கை
நகைச்சுவை என்ற வார்த்தைக்கு இதுபோன்ற வார்த்தைக்கு வேறு பெயர்களாக இருக்கிறது.
சிறந்த பத்து நகைச்சுவை நடிகர்கள் யார் தெரியுமா.?
நகைச்சுவை in English:
- Humour
- Humor
- Comedy
வாக்கியம்:
- அவரின் நகைச்சுவை உணர்வை கண்டு அனைவரும் கைத்தட்டி பாராட்டினார்கள்.
- நகைச்சுவை எப்போதும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது.
- நகைச்சுவை நபர்கள், அவர்களின் நகைச்சுவை பேசினால் எப்போது மற்றவர்களை சிரிக்க வைத்து மகிழ்விப்பார்கள்.
நகைச்சுவை தமிழ் வார்த்தை:
நகைச்சுவை என்பது தூய தமிழ் வார்த்தை ஆகும்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |