நண்பன் வேறு சொல்
வாசிப்பாளர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் நண்பன் வேறு சொல் பற்றி தான் பார்க்கப்போகிறோம். நம் வாழ்வில் நண்பன் தான் முக்கிய பங்களிப்பாக இருப்பான்.நம்முடைய சந்தோசம் துக்கம் அனைத்தையும் நண்பர்களிடம் தான் அதிகம் பகிர்வோம். நண்பர்களிடம் நாம் சிறிது பேசி மற்றவர்களை கிண்டல் அடித்து பேசி மகிழ்வோம். நமக்கு ஒரு பிரச்சனை என்றாலே நாம் நண்பர்களிடம் தான் சொல்லுவோம். இப்படி மகிழ்வாக பேசி சிரிக்கும் நண்பனின் வேறு சொல் என்ன வென்று தெரியுமா?
நண்பன் என்றால் என்ன?
நண்பன் என்ற சொல்லுக்கான அர்த்தம் நன்றாகத் தெரிந்த, பிடித்த, நம்பிக்கைக்குரிய நபர் என்று பொருள்.நண்பர்கள் அனைவரும் ஒற்றுமையாக, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பார்கள். நண்பர்களுடன் இருந்தாலே அனைவரும் சந்தோஷமாக இருப்போம். வீட்டில் சொல்ல முடியாத ரகசியங்களி கூட நண்பர்களிடம் சொல்லி ஆலோசிப்பார்கள். நண்பர்களிடம் ஒளிவு மறைவு இல்லாமல் அனைவரும் பழகுவார்கள். ஒருவருடைய வாழ்க்கையில் நண்பர்கள் நிறைந்திருந்தால் அவரது வாழ்க்கை அழகாக இருக்கும். நண்பர்களிடம் பேசி சிரித்து கவலை இல்லாமல் இருப்பார்கள். நண்பனுக்கான வேறு சொல் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
நண்பன் வேறு சொல்:
- தோழன்
- சகா
- உதவி செய்பவன்
- துணைவன்
- கேள்வன்
- சிநேகிதன்
- பாங்கன்
- எழுவன்
- கூட்டாளி
நண்பன் in English:
- Buddy
- Companion
- Classmate
- Comrade
- Shadow
வாக்கியம்:
- நான் என் சிறந்த நண்பருடன் இதைப் பற்றி நீண்ட நேரம் பேசினேன்.
- சாலியும் நானும் நண்பர்கள் ஆனோம்.
- அவர் தெருவில் உள்ள குழந்தைகளுடன் நட்பு கொண்டார்.
- டென்னிஸ் எளிதாக நண்பர்களை உருவாக்கினார்.
- அவன் எனக்கு நண்பன் இல்லை.
நட்பு என்பதை இப்படி கூட அழைக்கலாமா.!
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |