நிகழ்வு என்பதன் வேறு சொல் என்ன.?

Advertisement

நிகழ்வு வேறு சொல்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நிகழ்வு என்றால் என்ன.? நிகழ்வு என்பதன் வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். பொதுவாக நாம் அனைவருமே நமக்கு தெரியாத அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்போம். அதனால் அதற்கான முயற்சிகளையும் எடுப்போம். முக்கியமாக தேர்வுகளுக்கு தயாராகும் அனைவரும் தமிழ் மொழியில் உள்ள அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். அப்படி தமிழ் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்று தான் வேறு சொல்.

அதாவது, தமிழில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வேறு சொல் என்பது ஒன்று இருக்கும். அதனை பற்றி நாம் அனைவருமே அறிந்திருக்க வேண்டும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு சொற்களுக்கான தமிழ் சொல் என்ன என்பதை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நிகழ்வு என்ற சொல்லுக்கான வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். எனவே, நீங்கள் நிகழ்வு என்ற சொல்லுக்கான வேறு சொல் என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Nigalvu Meaning in Tamil:

நிகழ்வு என்பது இயற்கையில் தானாக நடப்பது ஆகும். அதுமட்டுமில்லாமல், நிகழ்வு என்பது ஒரு நிகழ்ச்சியினை குறிக்கிறது. அதேபோல், மனிதனால் நடத்தப்படும் அதாவது, செயற்கையில் நடத்தப்படும் ஒரு நிகழ்வு நிகழ்ச்சி அல்லது சம்பவம் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் இந்த நிகழ்வு என்பதை அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளில் கண்டுபிடிப்புகளில் நிகழ்கிறது.

நிகழ்வு என்பதன் வேறு சொல்:

  • நிகழ்ச்சி 
  • சம்பவம் 
  • நிகழ்
  • நிகழ்வு

மேலே கூறியுள்ள சொற்களை நிகழ்வு என்பதன் வேறு சொல்லாக கூறலாம். அதேபோல், நிகழ்வு என்பது அறிவியல், கணிதம் போன்ற பாடங்களிலும் அதிகமாக உள்ளது. எடுத்துக்காட்டாக கணிதத்தில் பார்த்தல் நிகழ்தகவு, நிகழ்வெண், நிகழ்வாக்கம் என நிகழ்வு இருக்கும்.

வாழ்க்கையில் நிகழும் ஒரு நிகழ்ச்சியும் செயலும் ஒரு நிகழ்வு இருக்கும். ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு செயலிலும் ஒரு நிகழ்வு என்பது இருக்கும்.

Nigalvu in English:

நிகழ்வு என்பதை ஆங்கிலத்தில் Incident அல்லது Event  என்று கூறுவார்கள்.

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement