நிறம் வேறு சொல்
பொதுவாக நிறைய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்காக செய்தி தாள், செய்திகள், புத்தகங்கள் போன்றவற்றை படிப்போம். இதனால் நம்முடைய அறிவு திறன் ஆனது மேம்படும். ஆனால் நிறைய நபர்களுக்கு பேசும் வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் தெரியாது. அது போல நாம் பேசும் ஒரு வார்த்தையை பல முறைகளில் கூறலாம்.
இதனை நாம் பள்ளி பருவத்தில் படித்திருப்போம், அதன் பிறகு நம் பிள்ளைகளுக்கே இந்த பாடப்பிரிவுகள் வந்திருக்கும். இதற்கான பதிலை கேட்பார்கள், நாம் என்ன செய்வோம் உடனே மொபைலில் போட்டு தான் பதிலை கூறுவோம். அதனால் தான் இந்த பதிவில் நிறம் என்பதற்கான வேறு பெயர்களை பற்றி அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
நிறம் என்றால் என்ன.?
நிறம் என்பது ஒரு பொருளை அடையாளம் காணும் வகையில் காணப்படுகிறது. அது போல் பொருட்களில் இருக்கும் அடையாளங்களை பிரித்தெடுக்க பயன்படுகிறது. நம்முடைய கண்களால் உணரும் ஒளியின் ஒரு பண்பாக இருக்கிறது.
இது பொருளின் பருமை அல்லது வடிவம் அல்லாத பண்பு. சில பொருள்கள் ஒளியைப் பல்வேறு அலைநீளங்களில் வெளிவிடுகின்றன, சில பொருள்கள் மீது ஒளியலைகள் பட்டுத் தெறிக்கும்போது அல்லது எதிரும்போது சில ஒளியலைகள் வெளிப்படுகின்றன. இவை கண்ணில் படும்பொழுது ஒளியின் அடர்த்தி அல்லது அளவு அல்லாமல், அதன் பிறிதொரு தன்மை அல்லது பண்பு என்பது நிறம் ஆகும். சிவப்பு, பச்சை, நீலம் என்று இன்னும் பல கலர்கள் உடையதாக இருக்கிறது.
அன்பானவன் வேறு சொல் | Anbanavan Veru Sol in Tamil
எடுத்துக்காட்டு:
பள்ளியின் கரும்பலகை ஆனது கருப்பு நிறமாக காணப்படுகிறது.
தக்காளி சிவப்பு நிறத்தில் இருக்கும்.
முகத்திற்கு தேய்த்து குளிக்கும் மஞ்சளானது மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும்.
நிறம் வேறு சொல்:
- வண்ணம்
- கலர்
போன்ற சொற்களால் நிறத்தை அழைக்கலாம்.
Niram in english:
நிறம் என்பதை ஆங்கிலத்தில் Colour என்று அழைக்கலாம்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |