நி வரிசையில் உள்ள தமிழ் சொற்கள்..!

Advertisement

நி வரிசை சொற்கள்

இந்த உலகில் மனிதரைகளாக பிறந்த அனைவருக்குமே தங்களது மனதில் பலவகையான ஆசைகளும், எண்ணங்களும் இருக்கும். இது ஒரு நபருக்கும் மற்ற நபருக்கும் மாறுபடும். அதாவது ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு பார்க்க வேண்டும். ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து அழகான இடங்களுக்கும் சென்று வந்துவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படிப்பட்ட ஆசை உள்ளவர்கள் அனைவருமே ஒரு மொழியை கற்று கொள்வதற்கு முன்னால் அந்த மொழியில் உள்ள சொற்களை தான் கற்று கொள்வார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் நமது தமிழ் மொழியின் நி வரிசை சொற்களை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Nee Varisai Sorkal in Tamil:

நிறம் நியாயம் நிகழ்வு நிதிஅமைச்சர்
நில் நிவர்த்தி நியதி நிதிஆலோசகர்
நிதி நிந்திப்பு நிம்மதி நிறுத்துதல்
நிலம் நினைப்பு நித்திரை நிறைவு
நிலா நிறங்கள் நிச்சயம் நிறைவடைதல்
நிசி நியாபகம் நிகழ்ச்சி நிறுத்தாதே
நிற்றல் நித்திலம் நிருபர் நிவாரணம்
நிழல் நிரூபித்தல் நிறுத்து நினைத்தல்
நிஷா நிச்சயமாக நிமிஷம் நிறைந்திருத்தல்
நித்தம் நிதிநிறுவனம் நிரப்பு நித்திரைசெய்தல்

Nee Varisai Words in Tamil:

நிவர்த்தி நின்றுகொண்டே நிகமாகமம் நிகேசரம்
நிர்வாகம் நிகசம் நிகம் நிக்கிரகன்
நிதானம் நிகசலாகம் நிகருவம் நிசங்கம்
நிந்தனை நிகடம் நிகர்த்தி நிசம்
நிகண்டம் நிகிலம் நிகர்ப்பு நிசவு
நிகண்டவாதம் நிகீனன் நிகர்வு நிசா
நிகண்டவாதி நிகுங்சனம் நிகழ்காலம் நிசாகேது
நிகதம் நிகுஞ்சகம் நிகழ்வு நிசாதனம்
நிகன்னம் நிகுட்டம் நிகாசம் நிசாந்தகன்
நிகப்பிரபை நிகுரம்பம் நிகாதன் நிசானம்

தா வரிசையில் உள்ள தமிழ் சொற்கள்

Nee Varisai Sorkal:

நிகாதம் நிசாரியம் நிச்சிரேணி நிட்கம்பம்
நிகாயன் நிசாளம் நிசஸ்தர் நிட்குடி
நிகாலம் நிசிசரர் நிசாகம் நிட்சிப்பியம்
நாகாவா நிசிதர் நிசாடு நிட்டூரி
நிகிதம்
நிசுனம் நிசாதன் நிட்பவம்
நிசோலகம் நிச்சாரகம் நிசிகம் நிண்டுதல்
நிச்சியதை நிச்சிதம் நிசிதம் நிண்ணயபாதம்
நிச்சிலத்துவம் நிச்சியம் நிசிமணி நிதத்துரு
நிச்சாலங்கம் நிடாலம் நிசுலம் நிதனம்
நிச்சிந்தன் நிடூதனம் நிச்சலன் நிதரீசம்

நி வரிசை சொற்கள்:

நிதானன் நிதிந்திகம் நிரேட்சணம் நிர்க்குணம்
நிதானவான் நிதேசிநி நிரையம் நிர்த்துகம்
நித்தியாசனம் நித்தியகதி நிரோதனம் நிர்நாசம்
நிதிப்பொதி நித்தியகாலம் நிர்க்குணன் நிர்மலம்
நித்தியவினோதனம் நித்திலம் நிர்ணயம் நிர்வாணி
நித்தியானந்தம் நித்தில் நிர்த்துளி நிர்விகாரி
நித்திரம் நிந்தனை நிர்ப்பீசதீட்சை நிர்விசாரம்
நித்திராவிருட்சம் நிந்தித்தல் நிர்வஹணம் நிர்விவாரம்
நிந்திப்பு நினைவுமோசம் நிருதூளி நிர்விஷம்
நினைப்பு நின் நிருத்தமாது நிறம்போடுதல்

மோ வரிசையில் உள்ள சொற்கள்

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement