நுழை வேறு சொல்

Advertisement

நுழை வேறு சொல்

பொதுவாக மனிதர்களுக்கு வைக்கும் பெயர்களே பல விதமாக உள்ளது. வீட்டில் ஒரு பெயரும், அலுவலகத்தில் ஒரு பெயரும், சான்றிதழில் ஒரு பெயரும் என பல பெயர்கள் இருக்கிறது. பெயர்களே பல விதமாக இருக்கும் போது நாம் பேசும் வார்த்தைகளும் பல வார்த்தைகள் இருக்கிறது.

அரசு தேர்விற்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ஒரு சொல்லிற்கான பல வார்த்தைளையும் அறிந்திருக்க வேண்டும். பள்ளி பருவத்தில் நாம் படித்திருப்போம் ஒரு சொல்லிற்கான பல வார்த்தைகளை படித்திருப்போம். அதன் பிறகு அந்த வார்த்தைக்கான பல சொற்கள் அறிந்திருக்க முடியாது. அதனால் தான் இந்த பதிவில் நுழை என்பதற்கான வேறு சொற்களை அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நுழை என்றால் என்ன.? 

வீட்டிற்கு உள்ளே செல் என்பது அனைவரும் தெரிந்தது, அதுவே உள்ளே நுழை என்றால் தெரியாது, செல் என்பது பேச்சு வழக்கு சொல்லாக இருக்கிறது. நுழை என்பது தூய தமிழ் வார்த்தையாக இருக்கிறது.

ஒருவர் வீட்டிற்கு செல்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம், அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது தயக்கம் இருந்தால் அவரை உள்ளே செல் என்று கூறுவோம் அல்லவா.! இந்த செல் என்பதை பல வார்த்தைகளில் அழைக்கலாம். அவை என்னென்ன வார்த்தைகள் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

ஏழ்மை வேறு சொல்

எடுத்துக்காட்டு:

நுழை வேறு சொல்

பாம்பு வீட்டிற்குள் நுழைந்தது

ஒரு திருடன் வீட்டிற்குள் தெரியாமல் நுழைந்து விட்டான்

ராம் உள்ளே வா

கூட்டமாக இருக்கும் பகுதியில் உள்ளே நுழைவது கஷ்டமாக இருந்தது.

கோவிலில் நுழை வாயில் வழியாக செல்ல வேண்டும்.

நுழை என்பதற்கு வேறு சொல்:

செல்

புகு

உள்ளே

புகுத்து

நுழை in english

நுழை என்பதனை ஆங்கிலத்தில் Enter, Poke  என்று அழைக்கலாம்.

பிரமிப்பு வேறு சொல்

இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Learn 

 

Advertisement