Now Varisai Words in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் நௌ வரிசை சொற்கள் சிலவற்றை தான் தெரிந்துகொள்ள போகிறோம். தமிழில் 12 உயிரெழுத்துகளும் 18 மெய்யெழுத்துகளும் ஓர் ஆய்த எழுத்தும் 216 உயிர்மெய் எழுத்துகளுமாக மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன.
இந்த 247 எழுத்துக்களில் சில எழுத்துக்கள் துணை எழுத்துக்களாக வரும், அதாவது சில எழுத்துக்கள் ஒன்றாக சேர்ந்தால் அது வார்த்தையாக உருமாறும். ஒரு எழுத்தை கொண்டு வார்த்தையை உருவாக்கிட முடியாது. ஆக சில எழுதிகள் வர்த்தியின் முதல் எழுத்தாக வரும், சில எழுத்துக்கள் வார்த்தையின் இடையில் வரும் அல்லது இறுதியில் வரும்.
தமிழ் வார்த்தைகளை எளிதாக படிக்க மற்றும் எழுத ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கொடுக்கும் பயிற்சி தான் இந்த தமிழ் சொல்லகராதி ஆகும். அதாவது ஏதாவது ஒரு எழுத்தை சொல்லி அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களை வீட்டு படமாக எழுதி வர வேண்டும் என்று சொல்வார்கள். உதாரணத்திற்கு நௌ வரிசை சொற்களை எழுதி வர சொல்லி உங்கள் ஆசிரியர் கூறி இருந்தால் இங்கு சில நௌ வரிசை சொற்களை எழுதி வர சொல்லி இருந்தால். இங்கு சில நௌ வரிசை சொற்கள் பதிவு செய்துள்ளது. அதனை எழுத்து கூடி படித்து பிறகு வீட்டு படமாக எழுதிக்கொள்ளுங்கள். சரி வாங்க நௌ வரிசை சொற்கள் சிலவற்றை இங்கு நாம் காண்போம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ண் வரிசை சொற்கள்
நௌ வரிசை சொற்கள்:
- நௌ – என்ற ஒற்றை எழுத்திற்கும் பொருள் உண்டு அதாவது நௌ என்ற ஒற்றை எழுத்திற்கு மரக்கலம் என்று பொருள் ஓன்று உள்ளது.
- நௌவி – நௌவி என்றால் மான் என்று பொருள் ஆகும்.
- நௌகா – நாவாய் என்று பொருள்
- நௌகாசம் – இது ஒரு ஆசனம் ஆகும்.
நௌ என்ற எழுத்தை எப்படி படிக்க வேண்டும்?
- ந் + ஔ = நௌ என்று படிக்க வேண்டும்.
- நௌ என்ற எழுத்திற்கு அதிக வார்த்தைகள் இல்லை. மேல் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் மட்டுமே.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ற வரிசை சொற்கள்
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |