பராமரிப்பு என்பதன் வேறு சொல் என்ன.?

Advertisement

பராமரிப்பு வேறு சொல்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பராமரிப்பு என்பதன் வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். பராமரிப்பு என்பது ஒரு பொருளையோ அல்லது ஒருவரையோ ஒழுங்கு முறையில் பார்த்து கொள்வது என்பது நமக்கு தெரியும். ஆனால், இந்த பராமரிப்பு என்ற சொல்லிற்கு வழங்கப்படும் வேறு பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் பராமரிப்பு என்பதை வேறு எப்படியெல்லாம் கூறலாம் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

தமிழில் உள்ள ஒவ்வொரு சொல்லிற்கும் அதனை குறிக்கும் பல்வேறு வேறு சொற்கள் இருக்கும். அனால், அவை அனைத்திற்குமான வேறு சொற்கள் பற்றி நமக்கு தெரியாது. இதுபோன்ற வேறு சொற்கள் பற்றிய கேள்விகளை தேர்வுகளில் அதிகம் கேட்கப்படும். எனவே, வேறு சொற்கள் பற்றி நாம் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். எனவே, நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில், நம் பொதுநலம் பதிவில் வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம்.

பாதை என்பதன் வேறு சொல் என்ன.?

பராமரிப்பு என்றால் என்ன.? | Paramarippu Meaning in Tamil:

பராமரிப்பு என்பது ஒரு பொருளையோ அல்லது ஒரு நபரையோ கவனமாக அக்கறையுடன் பார்த்துக்கொள்வது ஆகும். பராமரிப்பு என்பது ஒழுங்குமுறை படுத்தி, அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து அவர்களுக்கு உதவியாக இருக்கும் நிலையை குறிக்கிறது.

பராமரிப்பதில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப பராமரிப்பு என்பது வேறுபடும். எடுத்துக்காட்டாக வீட்டு பராமரிப்பு, பணபராமரிப்பு, குழந்தை பராமரிப்பு என பராமரிப்பு இடத்திற்கு ஏற்ப மாறுபாடும். அதுமட்டுமில்லாமல், பராமரிப்பினை வேறு சில சொற்களை பயன்படுத்தியும் கூறுவார்கள்.

Paramarippu Veru Sol in Tamil | Paramarippu Tamil Word:

  • பொறுப்பு
  • கவனிப்பு
  • அக்கறை
  • பொறுப்பு
  • கவனிப்பு
  • அக்கறை
  • பராமரிப்பு
  • காரியநடத்துகை
  • ஆதரிப்பு

மேலே கூறப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் பராமரிப்பு என்ற சொல்லினை குறிக்கும் வேறு சொற்கள் ஆகும். இவற்றின் பயன்பாடு சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும்.

இறுமாப்பு என்பதன் வேறு சொல் என்ன.?

பராமரிப்பு Meaning in English:

பராமரிப்பு என்பதை ஆங்கிலத்தில் Maintenance என்று கூறுவார்கள்.

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement