பாதுகாப்பு வேறு சொல் | பாதுகாப்பு வேறு பெயர்கள்
பாதுகாப்பு என்ற சொல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தையாகும், இதன் அர்த்தம் அனைவர்க்கும் தெரிந்திருக்கும். நமது வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பாதுகாப்பு அவசியமாக கருதப்படுகின்றது, இது ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாகும். எந்த ஒரு விசயத்தில் நாம் இறங்கும் முன் பாதுகாப்பாக இருப்பது நல்லது. நாம் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற தவறினால் பல பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். பல பிரச்சனைகள் முன் எச்சரிக்கை காரணமாகவே தடுக்கப்படுகின்றது.
அப்பேற்பட்ட பாதுகாப்பு என்ற சொல்லுக்கு என்ன வேறு என்ன பெயர்கள் உண்டு அல்லது பாதுகாப்பு என்பதனை எவ்வாறெல்லாம் அழைக்கலாம் என்று இந்த பதிவை பார்த்து முழுவதுமாக தெரிந்துகொள்ளுங்கள்.
Pathukappu Veru Sol
பாதுகாப்பு பிரித்தால்= பாதகம்+காப்பு =>பாதகாப்பு=> பாதுகாப்பு
காப்பு என்றால் காத்தல் என்று பொருள், நமக்கு வரும் இடர்களில் இருந்து நம்மை காப்பதை பாதுகாப்பு என்று கூறுவோம்.
பாதுகாப்பு என்ற சொல்லுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு நிறைய வார்த்தைகள் பயன்படுத்தி நாம் உச்சரிக்கலாம்.
- காத்தல்
- இடர் வாராமல் தடுத்தல்
- பராமரித்தல்
- காப்பு
- தற்காப்பு
- தடுப்பு
அதுவே பாதுகாப்பை குறிப்பிட்டு கூறினால்:
- உடல்: தற்காப்பு, உயிர் பாதுகாப்பு, உடல் நலம்
- சொத்து: பாதுகாப்பு, காவல்
- தகவல்: ரகசியம், தரவு
- நாடு: தற்காப்பு, தேசிய பாதுகாப்பு, இராணுவம்
- சூழல்: நிலைத்தன்மை
பாதுகாப்பு வேறு சொல் with Example
- ராமு பாதுகாப்பாக சென்றபோதிலும் அவன் கீழே விழுந்துவிட்டான்.
- அனுஷா தன்னை தற்காத்துக்கொள்ள, வெகு தூரம் ஓடினாள்.
லஞ்சம் என்பதை இப்படியெல்லாம் கூட சொல்லலாமா..!
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |