பீ என்ற வார்த்தையில் தொடங்கும் தமிழ் சொற்கள்..!

Advertisement

பீ வரிசை சொற்கள்

வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றிர்கள். அதேபோல் இன்றைய பதிவும் உங்களுக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். அதாவது பொதுவாக நாம் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதனால் நாம் அனைவரும் அனைத்து தகவல்களையும் தேடி தேடி அறிந்து கொள்ள விரும்புவோம்.

ஆனால் அதற்கான சரியான முயற்சிகளை நாம் மேற்கொண்டிருக்க மாட்டோம். இவ்வளவு ஏன் நமது தாய் மொழியான தமிழில் உள்ளவற்றிலேயே நாம் பலவற்றை இன்றளவும் தெரிந்து கொண்டிருக்க மாட்டோம். ஆம் நண்பர்களே அதனால் தான் உங்களுக்கு பயன்படும் வகையில் தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு தமிழ் எழுத்தில் தொடங்கும் வார்த்தைகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் பீ வரிசை சொற்களை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

Pee Varisai Words in Tamil:

பீப்பாய் பீதசாரகம்
பீங்கான் பீததுத்தை
பீர்க்கு பீதபத்திரம்
பீர்க்கங்காய் பீதராசனை
பீதாரகாரம் பீதாம்பரன்
பீசதீட்சை பீத்து
பீச்சல் பீந்தோல்
பீச்சைக்கை பீப்பாக்கு
பீடரம் பீக்கிலாந்தி
பீட்டி பீசாட்சரம்

Pee Varisai Sol in Tamil:

பீதகாட்டம் பீச்சைக்கால்
பீதசாலம் பீடம்
பீதனேகம் பீடார்த்தம்
பீதமுண்டம் பீதபந்தம்
பீதாப்தி பீதகந்தம்
பீதி பீதகாவேரம்
பீத்தோல் பீதசாரி
பீனாசம் பீதத்துரும்
பீக்கருவேல் பீதபீஜம்
பீசம் பீதராசாவருத்தம்

சூ வரிசையில் உள்ள தமிழ் சொற்கள் என்னென்ன தெரியுமா

Pee Varisai Sol:

பீச்சாங்கொள்ளி பீதாம்பரம்
பீடகேலி பீத்தை
பீடபஞ்சகம் பீனசக்குறட்டை
பீட்டிகை பீமசாசனம்
பீதகாரகம் பீமசாசனன்
பீரிறங்கல் பீளை
பீருரந்திரம் பீஷணன்
பீர்விழுதல் பீடனம்
பீலக்குடை பீதகந்தம்
பீலுகம் பீதம்

பீ வரிசை சொற்கள்:

பீவை பீமரம்
பீடகேலி பீழித்தல்
பீடை பீடும்பெயரும்
பீததுண்டம் பீரம்
பீதாம்பரன் பீடர்
பீலி பீள்
பீளை பீமாதேவி
பீரை பீருகம்
பீடு பீர்ச்சாங்குழல்
பீரை பீலகம்

சீ வரிசையில் உள்ள தமிழ் சொற்கள்

Pee Varisai Letters in Tamil:

பீமபாசம் பீலுகன்
பீருகன் பீளைசாதி
பீர்க்கு பீசம்
பீற்றல் பீடு
பீலித்தண்டு பீதகாரகம்
பீதாம்பரம் பீள்
பீரு பீர்
பீழை பீடம்

நி வரிசையில் உள்ள தமிழ் சொற்கள்

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement