பு வரிசையில் உள்ள சொற்கள்..!

Advertisement

பு வரிசை சொற்கள் | Pu Varisai Sorkal in Tamil

நாம் அனைவருக்குமே ஒரு மாதிரியான ஆசை ஆர்வம் ஆகியவை இருக்குமா..? என்றால் இல்லை என்பதே உண்மை. அதாவது ஒரு சிலருக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு நடனம், பாடல் பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதேபோல தான் ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து தகவலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிக அளவு இருக்கும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம். ஆனால் அது சரியான தகவலைகளை நமக்கு அளிக்குமா என்றால் அது சிறிய சந்தேகம் தான். அதனால் தான் அப்படிப்பட்ட ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் பு வரிசை சொற்கள் என்னென்ன என்பதை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Pu Varisai Sorkal in Tamil:

புக்கசன் புட்டகம் புத்திரமார்க்கம்
புகர் புட்பகேது புத்திரன்
புகர்முகம் புட்பரசம் புத்திரி
புகர்வு புடவி புத்தேளிர்
புகலி புடோட்சம் புதசனன்
புகழ் புண்டரகேலி புதல்வன்
புகழ்ச்சி புண்டரீகம் புதல்வி
புகழ்வோர் புண்டரீகாக்கன் புதன்
புகை புண்ணியம் புதியவர்
புங்கலம் புண்ணீர் புதுக்கொல்லை
புங்கவர் புணர்ச்சி புதுமணப்பெண்
புசித்தல் புணரி புதுமை
புசியம் புணை புந்தி
புட்கலை மணாளன்  புத்தர்  புநர்பூசம்
புட்குரல் புத்தன்  புயகம்

 

தி வரிசையில் தொடங்கும் சொற்கள் என்னென்ன தெரியுமா

Pu Varisai Words in Tamil:

புயங்கம் புரையோர் புள்ளரசு 
புரஞ்சனி புரோசர் புள்ளி
புரத்தல் புரோட்சணம் புள்ளுவம்
புரந்தரன் புல்லார் புளிஞர்
புரவிவட்டம் புல்லியர் புளிதம்
புராணமதம் புலவர் புளிமா
புராதனம் புலானீர் புளிய மரம்
புராரி புலி புற்கலம்
புரிசை புலிக்கொடியோன் புற்கை
புரிந்தோர் புலியூர் புற்புதம்
புருகூதன் புலோகம்  புற்று
புருடவாகனன் புவனம் புறங்காடு
புருடோத்தமன் புவி புறம்
புருவம் புழு புறா
புரூரம் புள் புறாப்பொது

 

பு வரிசை சொற்கள்:

புன்முறுவல் புற்கலம் புலத்தியன்
புன்னகை புற்கை புலன்வென்றோர்
புன்னாகம் புற்கொடி புலப்படுதல்
புன்னை மரம் புற்கோரை புலப்பாடு
புனர்தம் புற்சாமை புலமினுக்கி
புனர்பூசம் புற்பாய் புலமையோர்
புனராகமனம் புற்புல்லெனல் புலரி
புனருத்தம் புற்போதி புலர்தல்
புனல்வேந்தன் புற்றாஞ்சோறு புலவர்
புனவர் புற்றாளி புலவிநீடுதல்
புனாகம் புற்றிற்பூ புலவிநீட்டம்
புனிற்றா புற்றுக்குதைச்சி புலவு
புனைவர் புற்றுஞ்சோறு புலாகஜை
புனைவிலி புலகன் புலாகி
புனுகு புலங்கொளி புலிக்கண்கள்

 

ஒ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்

ஐ வரிசையில் காணப்படும் சொற்கள்

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement