Boomi Veru Sol
நாம் அனைவருமே நமக்கு தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறோம். முன்பெல்லாம், நமக்கு ஏதேனும் தகவல் தெரிய வேண்டுமென்றால் புத்தகத்தில் பார்ப்போம் அல்லது அகராதியில் படித்து தெரிந்து கொள்வோம். ஆனால் இப்போது அப்படி இல்லை, உள்ளங்கையில் உலகம் என்ற வார்த்தைக்கு ஏற்றவாறு நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் போனில் உள்ளது. ஆகையால், நாம் எளிதாக கற்றுக்கொள்ளலாம். சரி விசயத்துக்கு வருவோம். அனைத்து உயிரினங்களும் வாழக்கூடிய பூமி 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவானது என்று கூறப்படுகிறது. பூமி தோன்றிய ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள் அதன் மேற்பரப்பில் உயிரினங்கள் தோன்றின என ஆய்வுகளில் கூறப்படுகிறது. இது சூரியனிடமிருந்து மூன்றாவது கோளாக உள்ளது. இவ்வளவு சிறப்புகள் உடைய பூமிக்கு எவ்வளவு பெயர்கள் இருக்கிறது என்று தெரியுமா.? ஓகே வாருங்கள் பூமிக்கு வழங்கக்கூடிய வேறு பெயர்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பூமி வேறு பெயர்கள்:
உயிர்க்கோளமாக திகழும் பூமிக்கு பல எண்ணற்ற சிறப்பு பெயர்கள் உள்ளது. அவை பின்வருமாறு:
- பிதுருவி
- வையகம்
- பார்
- அகலிடம்
- தரணி
- அளக்கர்
- அசலை
- அகிலம்
- குவலயம்
- காசினி
- அவனி
- தாரணி
- வசுந்தரை
- உலகு
- வையகம்
- பொழில்
- இகம்
- பவனி
- மேதினி
- புவனம்
- ஞால்
- ஞாலம்
- நீலக்கோள்
- கோ
- மகி
- அளக்கர்
- பொறை
- கு
- அசலை
- நேமி
- படி
- பாரி
- அகிலம்
- குவலயம்
- காசினி
- அவனி
- தாரணி
- வசுந்தரை
- தலம்
பூமியை பெரும்பாலும் வையகம் என்ற சொல்லை வைத்து அழைப்பார்கள். வையகம் ஏஎன்றால், இது தொங்கிக் கொண்டிருந்தாலும் இதில் வைக்கப்படும் பொருள்கள் பாதுகாப்பாக விழாமல் இருப்பதால் இது வையகம் என அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு:
- தரணியில் வாழும் அனைத்துப் உயிர்களும் இயற்கையின் ஆதாரமாக உள்ளன.
- வசுந்தரா, தனது வளமான வளமான நிலத்தால் புகழ்பெற்றாள்.
- புவியை பாதுகாக்க நாம் மரங்களை அதிகமாக நட வேண்டும்.
- அவனியில் உள்ள அனைத்து உயிர்களும் பரஸ்பரம் தொடர்புடையவை.
- பூமாதேவி எப்போதும் சகிப்புத்தன்மையுடன் மனிதர்களின் செயல்களை தாங்கிக்கொள்கிறாள்.
ஐம்பூதங்களின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |