வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பூவினை இப்படியெல்லாம் கூட கூறுவார்களா..?

Updated On: May 30, 2024 6:48 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

பூ வேறு பெயர்கள்

நமது தாய்மொழியான தமிழ் மொழியில் உள்ள வேறு என்ற சொல்லுக்கு அதிக அர்த்தங்கள் மற்றும் மதிப்புகள் உள்ளது. ஏனென்றால் நாம் இப்பொழுது ஒரு பொருளை ஒரு சொல்லை பயன்படுத்தி தான் அழைத்து கொண்டு இருப்போம். ஆனால் அதனை பற்றி நாம் நன்கு ஆராய்ந்து பார்த்தோம் என்றால் அதற்கு பல அர்த்தங்கள் மற்றும் பொருட்களுடன் பல வார்த்தைகள் இருக்கும்.

அதனால் ஒரு சொல்லை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரிய வேண்டும் என்றால் நாம் முதலில் அந்த சொல்லை பற்றி நன்கு தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் நாம் அன்றாடம் பார்க்கும் அல்லது பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றான பூ என்ற வார்த்தைக்கான வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க..

 

Poo Veru Peyargal in Tamil:

Poo Veru Peyargal in Tamil

பொதுவாக பூக்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதாவது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பூக்கள் என்றால் பிடிக்கும் ஏனென்றால் பூக்களின் நறுமணம் மற்றும் வண்ணங்களை பார்க்கும் பொழுது மனம் மிகவும் அமைதி அடையும்.

இப்படி அனைவராலும் விரும்பப்படும் பூக்களை நமது தமிழ் மொழியில் வேறு சில பெயர்களாலும் குறிப்பிடுவார்கள். அது என்னென்ன பெயர்கள் என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

பூ வேறு பெயர்கள்:

  1. அரும்பு
  2. மொட்டு
  3. முகை
  4. மலர்
  5. அலர்
  6. வீ
  7. செம்மல் போன்ற வேறு சொற்களை பயன்படுத்தி தான் தமிழ் மொழியில் பூ என்பதை குறிப்பிடுவார்கள்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

 

பொருத்தமான தகவல் 👇
கர்வம் என்பதை இப்படியெல்லாம் கூட சொல்லுவார்களா
மனம் என்பதை இப்படியெல்லாம் கூட சொல்லுவார்களா
அமைதி என்பதை வேறு எவ்வாறெல்லாம் குறிப்பிடலாம் தெரியுமா

சுவாசம் என்ற வார்த்தையை இப்படியெல்லாம் கூட கூறுவார்களா

கண்ணை இப்படியெல்லாம் கூட சொல்லலாமா

 

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now