பெருமை என்பதன் வேறு பெயர்கள்

Advertisement

பெருமை வேறு சொல்

வணக்கம் நண்பர்களே. இவ்வுலகில் நம் கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள் நிறைய உள்ளது. அப்படி கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்களில் முக்கியமானது என்னெவற்றால் தமிழில் உள்ள சொற்களை தான. அதாவது, ஒரு சொல்/வார்த்தைக்கு உண்மையான தமிழ் அர்த்தம் என்ன.? அந்த சொல்லுக்கான வேறு பெயர்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வது தான். எனவே, அந்த வகையில் இப்பதிவில் பெருமை என்ற சொல்லுக்கான வேறு சொற்கள் என்னென்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பெருமை என்ற சொல்லை நாம் அனைவருமே கேட்டு இருப்போம். பெரும்பாலான நேரங்களில் நாம் எனக்கு பெருமையாக இருக்கிறது என்றெல்லாம் கூறியிருப்போம். அப்படி நாம் கூறும் பெருமை என்ற சொல்லினை வேறு எப்படியெல்லாம் சொல்லலாம் (Perumai Veru Sol) என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Perumai Veru Sol in Tamil:

  • பெருமிதம்
  • தற்பெருமை
  • பாராட்டு
  • தன்சிறப்பினை உணர்தல்
  • உயர்ந்த நிலை
  • மேன்மை
  • கீர்த்தி

பெருமை meaning in Tamil:

பெருமை என்பது ஒரு உணர்வு ஆகும். ஒருவர் ஒரு விஷயத்தை செய்து முடித்ததும், மனதிற்கு சாதித்துவிட்டோம் அல்லது வெற்றிபெற்றோம் என்ற உணர்வு தோன்றும். இந்த உணர்வு தான் பெருமை ஆகும். தான் சொன்னது போல் வெற்றிபெற்று விட்டேன் என்று உணரும் தருணத்தை பெருமை என்ற வார்த்தையை பயன்டுபத்தி கூறலாம்.

பெருமை meaning in English:

பெருமை என்பதற்கு ஆங்கிலத்தில் Pride என்பது அர்த்தமாகும்.

பெருமை வாக்கியங்கள்:

  • நீ போட்டியில் வெற்றி பெற்றது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
  • ஒரு வருடத்தில் எனது கடின உழைப்பின் மூலம் நான் சாதித்தை எண்ணி மேன்மை அடைகிறேன்.
  • நீ இவ்வளவு நேர்மையானவனாக இருபப்தை கண்டு நான் பெருமிதம் அடைகிறேன்.

இவ்வாறு பெருமை அடங்கிய வாக்கியங்கள் பல உள்ளது.

தொடர்புடைய பதிவுகள் 
வடிவம் வேறு சொல்
பாதுகாப்பு வேறு சொல்
லஞ்சம் என்பதை இப்படியெல்லாம் கூட சொல்லலாமா..!
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement