பொய் என்றால் என்ன.?
பொய் என்பது சில பேர் தெரிந்தே சொல்வார்கள். சில பேர் சூழ்நிலையால் பொய் சூழ் வேண்டியிருக்கும். இதனை ஒரு எடுத்துக்காட்டுடன் அறிந்து கொள்வோம். அதாவது நண்பர்களுடன் ஊருக்கு செல்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அப்போது வீட்டில் உள்ளவர்களிடம் 4 பேர் போறோம் என்று சொல்லிட்டு வருவீர்கள். ஆனால் உண்மையில் 2 பேர் தான் செல்வீர்கள். இந்த சமயத்தில் நீங்கள் பொய்யை கூறி கொண்டு தான் வந்திருப்பீர்கள். இது போல எந்த சூழ்நிலையில் வேண்டுமானாலும் பொய்யை கூறுவீர்கள். இந்த பொய் என்ற வார்த்தைக்கு பல பெயர்களால் அழைக்கலாம். அதனை பற்றி கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
எடுத்துக்காட்டு:
- நீ காலை உணவு சாப்பிடவில்லை ஆனால், சாப்பிட்டேன் என்று பொய் கூறினாய்.
- திருமணம் ஆகிவிட்டது என்று எண்னிடம் பொய்யாக கூறினாய்.
- இன்று பள்ளி விடுமுறை, ஆனால் பள்ளி இருக்கிறது என்று என்னிடம் பொய் கூறினாய்.
பொய் வேறு பெயர்கள்:
- அசத்தியம்
- புளுகு
- மாயை
- பொய்யுரை
- பிதற்றல்
பொய் என்பதை மேல் கூறியுள்ள வார்த்தைகளால் அழைக்கலாம்.
பொய் in English:
பொய் என்பதை ஆங்கிலத்தில் Lie, taradiddle, untruth போன்ற வார்த்தைகளால் அழைக்கலாம்.
பொய் எதிர்ச்சொல்:
பொய் என்பதற்கு எதிர்ச்சொல் உண்மை என்பதாகும்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |














