Por Veru Sol in Tamil
பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். பொதுவாக நம்மில் தொடங்கி நாம் பயன்படுத்தும் பொருட்களிலிருந்து பேசும் வார்த்தைகள் வரையும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர்கள் இருக்கிறது.
அதுபோல மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஒன்றுக்கு இரண்டு மூன்று பெயர்கள் கூட இருக்கின்றன. இது போலவே நாம் பேசும் வார்த்தைகளுக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும் பெயர்கள் பற்றி நம் பதிவின் வாயிலாக அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் நம் பதிவின் வாயிலாக போர் என்ற வார்த்தைக்கான வேறு பெயர்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
படை என்பதன் வேறு சொல் என்ன தெரியுமா..
போர் என்றால் என்ன:
பொதுவாக போர் என்றால் என்னவென்று நம் அனைவருக்குமே தெரியும். அந்த காலத்தில் இந்த போர் என்ற வார்த்தை அதிகமாக பேசப்பட்டது. போர் என்பது, ஒரு பன்னாட்டுத் தொடர்புகள் சார்ந்ததும், நாடுகளின் படைகளிடையே நடைபெறும் ஒழுங்கமைந்த வன்முறைகளால் வெளிப்படுவதுமான பிணக்கு ஆகும்.
அதுபோல சண்டைகளின் தொகுப்பை தான் போர் என்று கூறுகிறார்கள். இன்றைய காலப் பகுதிகளில் உள்நாட்டு போர் மற்றும் வெளிநாட்டு போர் என்று இடம் பெறுகின்றது.
போர் வகைகள்:
இந்த போர் என்பதை பல்வேறு வகைகளாக பிரிக்கலாம். அவை என்னவென்று இப்போது காண்போம்.
- சமச்சீரற்ற போர்
- உள்நாட்டு போர்
- வெளிநாட்டு போர்
- இணையப் போர்
- தகவல் போர்
- அணு ஆயுதப் போர்
- ஆக்கிரமிப்பு போர்
சரி அடுத்து போர் என்ற வார்த்தை வேறு எப்படி எல்லாம் சொல்லி அழைக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க.
போர் வேறு பெயர்கள்:
- யுத்தம்
- சமர்
- அமர்
- சண்டை
- மோதல்
தொடர்புடைய பதிவுகள் 👇 |
செய்யுள் என்பதை வேறு எப்படி சொல்லலாம் தெரியுமா..? |
சக்கரம் என்பதை வேறு எப்படிஎல்லாம் சொல்லலாம்..? |
நஞ்சு என்பதற்காக வேறு பெயர்கள்..! |
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |