போ வரிசை சொற்கள்
வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றிர்கள். அதேபோல் இன்றைய பதிவும் உங்களுக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். அதாவது பொதுவாக நாம் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதனால் நாம் அனைவரும் அனைத்து தகவல்களையும் தேடி தேடி அறிந்து கொள்ள விரும்புவோம். ஆனால் அதற்கான சரியான முயற்சிகளை மேற்கொண்டிருக்க மாட்டோம். இவ்வளவு ஏன் நமது தாய்மொழியான தமிழில் உள்ளவற்றிலேயே நாம் பலவற்றை இன்றளவும் அறிந்திருக்க மாட்டோம். எனவே தான் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் போ வரிசை சொற்களை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Poo Varisai Sorkal in Tamil:
போசனை | போக்கியப்பொருள் | போக்கிடம் |
போ | போக்கியல் | போகபதி |
போதனை | போக்குதுரு | போகீசன் |
போதை | போங்கு | போத்தல் |
போககிருகம் | போசம் | போக்காட்டுதல் |
போகடிபோக்கு | போசாதிபன் | போடகம் |
போகிசனம் | போநகம் | போட்டி |
போகிவாசம் | போஷகர் | போட்டிப்பொல்லாங்கு |
போக்கடித்தல் | போஷணை | போதகாசிரியன் |
போக்காடு | போக்கு |
Poo Varisai Words in Tamil:
போககுஞ்சம் | போக்கி | போந்தின்றாரோன் |
போதரல் | போஜபதி | போபடி |
போகம் | போட்டரி | போரிடுதல் |
போகில் | போட்டிக்கை | போர்க்களம் |
போங்கம் | போதகமை | போர்ச்சேவகர் |
போகடல் | போதருதல் | போர்மகம் |
போகபாலன் | போதவுரம் | போர்முனை |
போகஸ்தானம் | போதாயநர் | போற்றவர் |
போகிகன் | போலிவேலை | போம் |
போக்கணம் | போழ்வு | போரித்தனம் |
போ வரிசை சொற்கள்:
போத்திரி | போர்த்தல் | போர்க்களம் |
போதல் | போர்ப்பறை | போர்க்காயத்தம் |
போதா | போர்மடந்தை | போர்ச்சட்டை |
போதி | போர்மூட்டுதல் | போதிதரு |
போது | போறை | போனகம் |
போதிகைத்தூண் | போற்றார் | போனபோக்கு |
போத்திரம் | போலூகன் | போம்பல் |
போனகச்சாலை | போதை | போர்க்கதவு |
போந்தின்தாரோன் | போர்ப்பை | போர்க்கெழுக்கி |
போர் | போர்முடிதல் | போர்த்தேங்காய் |
Poo Letter Words in Tamil:
போர்வை | போகபிசாசிகை | போஜனகஸ்தூரி |
போற்றாவு | போகபிருதன் | போஜனகுறடா |
போற்றிப்பறொடை | போகஸ்தானம் | போஜனசவுக்கியம் |
போழ்முகம் | போகஸ்த்ரீ | போட்டுப்பொல்லாங்கு |
போர்முகம் | போகாவலி | போதகனம் |
போர்வீரர் | போகிசயநன் | போதகாசிரியன் |
போழ்தல் | போகிவல்லபம் | போதப்பிரகாரம் |
போழ்முகம் | போகீந்திரன் | போதலின்பெயர் |
போனகம் | போக்கணங்கேடு | போதாக்குறைச்சல் |
போகம் | போக்கணம் | போதாச்சாதனம் |
சை வரிசையில் உள்ள சொற்கள் என்னென்ன தெரியுமா
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |