ப பா வரிசை வார்த்தைகள் | Pa Paa Letters in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பகுதியில் ப, பா வரிசையில் தொடங்கக்கூடிய சொற்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம்.. தமிழ் மொழி நன்றாக தெரிந்தவர்களுக்கு தமிழ் ஈசியாக இருக்கும். அதுவே புதிதாக தமிழ் கற்பிக்க இருக்கும் மாணவர்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கு சற்று சிரமமாகத்தான் இருக்கும். புதிதாக தமிழ் மொழியை கற்பிக்க போகும் மாணவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாங்க தமிழ் மொழியில் ப பா வரிசையில் உள்ள சொற்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..
ப பா வரிசை சொற்கள்:
பசு |
பால் |
பட்டம் |
பட்டாசு |
பரிசு |
பாக்கு |
பாம்பு |
பாடகி |
பாடம் |
பாசி |
பாகற்காய் |
பாவம் |
பாற்கடல் |
பாலைவனம் |
பாய்மரக்கப்பல் |
பார்வை |
பாதாளம் |
பாதரசம் |
பாட்டு |
பாசறை |
Pa Paa Letters in Tamil:
பாடசாலை |
பாடகர் |
பாலம் |
பாட்டி |
பாட்டன் |
பாதம் |
பாறை |
பார் |
பார்க்க |
பகல் |
பகுத்தறிதல் |
பகை |
பகைவர் |
பகைவன் |
பங்கிடுதல் |
பச்சை |
பசுக்கூட்டம் |
பசும்புல் தரை |
படிகம் |
படித்தல் |
ப பா வரிசை வார்த்தைகள்:
படுக்கை |
பட்டியல் |
பந்தயம் |
பயங்கரம் |
பந்தல் |
பதினாயிரம் |
பணம் |
படைவீரர் |
படையெழுச்சி |
படைக்கலம் |
படகு |
பயிர் |
பரிகாரம் |
பரிசுத்தம் |
பரிணாமம் |
பரிதி |
பரிமாணம் |
பரீட்சை |
பங்கு |
பருந்து |
Pa Paa Varisai Sorkal:
பல்லாண்டு |
பலகாரம் |
பலவிதம் |
பலா |
பலி |
பள்ளி |
பல்லி |
பலூன் |
பவளம் |
பழமை |
பழிச்சொல் |
பறவை |
பரம்பரை |
பன்றி |
பனிமலை |
பனைமரம் |
பழக்கவழக்கம் |
பயிர் பச்சை |
பட்டிதொட்டி |
பனை மீன் |
ப பா வரிசை சொற்கள்:
பாலைவனம் |
பாகசாலை |
பாக்கியம் |
பார்த்தல் |
பான்மை |
பாயிரம் |
பாமரம் |
பாலைநிலம் |
பாதுகாப்பு |
பாசம் |
பாங்கு |
பாதிப்பு |
பாக்கி |
பாதி |
பாப்பா |
பாறை |
பார்த்தேன் |
பாரி |
பாரிவள்லல் |
பாண்டவர் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |